நடிகர் இயக்குனர் , நடிகர் விஜய்யின் அப்பா என இவரை பலவாறாக சொல்லலாம் அவர்தான் எஸ்.ஏ சந்திரசேகர் அவர்கள்.

இவர் சில மாதங்களுக்கு முன்பு டிராபிக் ராமசாமி என்ற படத்தை இயக்கினார். ஒரிஜினலாக சமூக அவலங்களுக்காக போராடும் டிராபிக் ராமசாமியின் கதைதான் இது.
இவர் டிராபிக் ராமசாமி படத்துக்காக கனடா நாட்டுக்காரர் ஒருவரிடம் இருந்து 21 லட்சம் வாங்கி அதை திருப்பி கொடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளார் அவர்.
இவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இவரிடம் பணம் கேட்டால் அரசாங்கமே மிரளும் என்று கூறுகிறார் என அந்த கனடா வாழ் தமிழர் கூறியிருப்பதாக கூறப்படுகிறது.
