அடேயப்பா அதற்குள் இவ்வளவு பேர் பார்த்துட்டாங்களா

கொரோனா பாதிப்பால் பலரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் இந்த நேரத்தில் பலரும் , குறிப்பாக நடிகர், நடிகைகள் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். சிலர் சொந்தமாக கொரோனா விழிப்புணர்வு பாடல் எழுதி பாடியும் வருகின்றனர்.…

கொரோனா பாதிப்பால் பலரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் இந்த நேரத்தில் பலரும் , குறிப்பாக நடிகர், நடிகைகள் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். சிலர் சொந்தமாக கொரோனா விழிப்புணர்வு பாடல் எழுதி பாடியும் வருகின்றனர்.

c0949b3ba52964dfc38d65eafc4db06f

இது போல ஜிப்ரானின் இசையில் பாடல் வரிகளில் கமல் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பாடிய அறிவும் அன்பும் என்ற பாடல் நேற்று23.04.2020 காலை வெளியிடப்பட்டது.

வெளியிட்ட ஒரு நாளுக்குள் 1.9 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். சினிமா அல்லாத விழிப்புணர்வு பாடலை இவ்வளவு வேகமாக இவ்வளவு மக்கள் விரைவாக பார்த்தது இதுதான் முதல்முறையாக இருக்க முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன