ஈபிள் டவர் முன் காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஹன்சிகா!

Published:

தமிழ் சினிமாவில் 2011-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தில் ஹீரோயினாக தமிழ் அறிமுகமாக்கினார் நடிகை ஹன்சிகா, அதை தொடர்ந்து விஜய்யுடன் வேலாயுதம், சூர்யாவுக்கு ஜோடியாக சிங்கம் 2, சிம்புவுக்கு ஜோடியாக வாலு சிவகார்த்திகேயன் என பல முன்னை ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

சமீபத்தில் இவரின் 50-வது படமான மஹா வெளியானது. அந்த படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார், மேலும் அவர் சிம்புவை காதலித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டது.

hansi

நடிகை ஹன்சிகா திருமணத்துக்கு தயாராகி உள்ளதாக திரையுலக வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. காதல் திருமணம் செய்யாமல் வீட்டில் பார்க்கும் பையனுக்கே ஓகே சொல்லிவிட்டாராம் ஹன்சிகா.

அதை உறுதி படுத்தும் விதமாக நவம்பர் 2 அன்று, அவர் தனது காதலன் சோஹேல் கதுரியா, பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முன் அவருக்கு முன்மொழிவதைக் காணக்கூடிய படங்களைப் தொடர்ச்சியான Instagramல் பகிர்ந்து வருகிறார்.

விஜய்யின் வாரிசு மூலம் கல்லா கட்டும் தில் ராஜு! ரிலீஸ் முன்பே லாபம் மட்டும் இவ்வளவா?

நடிகை சோஹேலுடன் டிசம்பர் 4 ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள ஒரு பிரபலமான ரிசார்ட்டில் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்படுகிறது

 

மேலும் உங்களுக்காக...

Leave a Comment