செக்ஸ் விழிப்புணர்வு என்ற பெயரில் சர்ச்சையை ஏற்படுத்திய கங்கனாவின் பேச்சு

By Staff

Published:

பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத். இவர் ஹிந்தியில் முன்னணி நடிகை ஹிந்தியில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் தமிழில் தாம் தூம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

8d7b2d8459052c8b18b067801d9b8392-1

இவர் சமீபத்தில் செக்ஸ் பற்றிய கருத்துக்களை சொல்கிறேன் என சர்ச்சையில் சிக்கி கொண்டுள்ளார்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எல்லா கோணத்திலும் செக்ஸ் என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. உங்களுக்கு உடலுறவு வைத்துக்கொள்ள விருப்பம் இருந்தால் வைத்துக்கொள்ளுங்கள். ஆவேசப்பட வேண்டாம் என கூறியுள்ளார். மேலும் முன்னர் எல்லாம் சீக்கிரமே திருமணம் செய்துக்கொள்ள வற்புறுத்துவார்கள் ஏன் எனில் அப்போதான் உங்கள் எண்ணம் ஒருவரின் மேலே இருக்கும்.

இப்போது அடுத்த தலைமுறையினர் உடலுறவு வைத்துக்கொள்வதால் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். அதேபோல பிள்ளைகள் ரெஸ்பான்ஸிபிலாக இருக்க வேண்டும். என்னுடைய பெற்றோர்கள் நான் உடலுறவில் ஆக்டிவாக இருப்பது தெரிந்து பயந்துவிட்டார்கள்.  பிள்ளைகள் உடலுறவு வைத்துக்கொள்வதைபெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்” என்று பேசியுள்ளார். கங்கனா ரனாவத்தின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Leave a Comment