’திரெளபதி’ இயக்குனரின் அடுத்த பட டைட்டில்: பரபரப்பு தகவல்

இயக்குனர் ஜி மோகன் இயக்கிய ’திரெளபதி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தமிழகத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே இந்த நிலையில் திரௌபதி என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை அடுத்து தற்போது அவர் அடுத்த…


5f9ec69a63eb38fb945f3c90905d3783

இயக்குனர் ஜி மோகன் இயக்கிய ’திரெளபதி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தமிழகத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் திரௌபதி என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை அடுத்து தற்போது அவர் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். அவர் இயக்க இருக்கும் அடுத்த படத்தின் டைட்டில் கடவுள் பெயரில் இருக்கும் என்றும் இந்த படம் மத சம்பந்தப்பட்ட படம் என்றும் கூறப்படுகிறது

இந்த படம் குறித்து இயக்குனர் ஜி மோகன் தனது டுவிட்டரில் கூறியதாவது: திரெளபதின்னு கடவுள் பெயர் வைத்ததால் தான் இவ்வளவு வன்மம் என்று தெளிவா புரியுது.. அடுத்த பட பெயரும் கடவுள் பெயர் தான்.. விரைவில் அறிவிப்பு வரும்.. காத்திருங்கள்.. என்று கூறியுள்ளார். இந்த டுவிட்டில் இருந்து அவருடைய அடுத்த படமும் சர்ச்சைக்குரிய படம் என்பது உறுதியாகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன