திரையுலகமே பரபரப்பு… பிரபல நடிகருக்கு சொந்தமான ஓட்டல்களில் ரெய்டு!

நடிகர் சூரிக்குச் சொந்தமான ஓட்டல்களில் சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் சூரி தனது சொந்த ஊரான மதுரையில் ‘அம்மன்’ என்ற பெயரில் ஓட்டல்…

Soori

நடிகர் சூரிக்குச் சொந்தமான ஓட்டல்களில் சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் சூரி தனது சொந்த ஊரான மதுரையில் ‘அம்மன்’ என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

மதுரையில் உள்ள தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம், நரிமேடு, ஒத்தக்கடை உள்ளிட்ட பல இடங்களில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் இந்த ஓட்டல்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து வணிகவரித்துறை சோதனை நடிகர் சூரிக்குச் சொந்தமான உணவகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் ணவுப் பொருட்கள் கொள்முதல் தொடர்பாக எவ்வித ஆவணங்களும் இல்லாதது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன