சமீபத்தில் வந்த காப்பான் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்திருந்தார். இது ஆர்யாவுடனான காதல் திருமணத்துக்கு முன் கமிட் ஆன படம்.

இதில் ஆர்யாவும் நடித்திருக்கிறார் அதில் சாயிஷாவுக்கு ஜோடியாக சூர்யா நடித்துள்ளார். இருந்தாலும் ஒரிஜினல் ஜோடி ஆர்யா சாயிஷா என்பதால் ஒரு சாயிஷாவுடன் ஒரு புகைப்படத்தை ஆர்யா வெளியிட்டுள்ளார். அதில் தூரத்தில் இருந்து சூர்யா பார்ப்பது போல் உள்ளது.
இதை நடிகர் சதீஷ் கலாய்த்துள்ளார். சூர்யா சார் மைண்ட் வாய்ஸ் என குறிப்பிட்டு இது ஸ்க்ரிப்ட்லயே இல்லையே என கூறியுள்ளார்.
