திருச்சி லலிதா ஜுவல்லரியில் பல கோடி நகை கொள்ளை

சென்னை லலிதா ஜ்வல்லரியின் கிளை நிறுவனம் சென்னை, திருப்பதி, கும்பகோணம், இராமநாதபுரம், மதுரை, திருச்சி என பல இடங்களில் இயங்கி வருகிறது. இதில் திருச்சியில் முக்கிய இடமான சத்திரம் பேருந்து நிலையம் அருகே இந்த…

சென்னை லலிதா ஜ்வல்லரியின் கிளை நிறுவனம் சென்னை, திருப்பதி, கும்பகோணம், இராமநாதபுரம், மதுரை, திருச்சி என பல இடங்களில் இயங்கி வருகிறது.

2acf44c244547f7ef22e889926766709-1

இதில் திருச்சியில் முக்கிய இடமான சத்திரம் பேருந்து நிலையம் அருகே இந்த நகைக்கடை செயல்பட்டு வருகிறது.

இந்த நகைக்கடையின் பின்பக்கம் துளையிட்டு அதிக பட்ச நகைகளை கொள்ளையடித்துள்ளனர் கொள்ளையர்கள்.

திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை இருக்கலாம் என போலீசார் தகவல்

நகைக்கடையின் பின்புறம் துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் தங்கம், வைர நகைகள் உள்ளிட்ட நகைகளை ஒட்டு மொத்தமாக அள்ளிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அளவு பாதுகாப்பில்லாமல் நிர்வாகத்தினர் எப்படி இருந்தார்கள் என்பதும் கேள்விக்குரிய விசயமாக இருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன