தர்ஷனுக்கு கிடைத்த சிறப்பு பரிசு: பிக்பாஸ் டைட்டிலை விட பெரியதா?

பிக்பாஸ் வின்னர் யார் என்பதை இன்னும் சில நிமிடங்களில் அறிவிக்கவிருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக ஐந்து விருதுகள் ஐந்து போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது. கேம் சேஞ்சர் விருது கவினுக்கும், Guts and Grits விருது வனிதாவுக்கும்,…

b69f6e06fb92151f19c25131ee7e9249

பிக்பாஸ் வின்னர் யார் என்பதை இன்னும் சில நிமிடங்களில் அறிவிக்கவிருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக ஐந்து விருதுகள் ஐந்து போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

கேம் சேஞ்சர் விருது கவினுக்கும், Guts and Grits விருது வனிதாவுக்கும், தி மோஸ்ட் டிஸிப்ளின் விருது சேரனுக்கும், சிறந்த நண்பர் விருது ஷெரினுக்கும் ஆல்ரவுண்டர் விருது: தர்ஷனுக்கும் வழங்கப்பட்டது

மேலும் தர்ஷன் தன்னுடைய நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் என்பதையும் கமல் தெரிவித்தார். இந்த வாய்ப்பு பிக்பாஸ் டைட்டிலை விட பெரியதாக கருதப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன