பிக்பாஸ் வின்னர் முகின்? டுவிட்டரில் வெளிவந்த தகவல்

By Staff

Published:

fdbdf8144e0fabcff895003909f6f666-1

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னர் முகின் தான் என கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில் நாம் அனைவரும் எதிர்பார்த்தபடியே முகின் தான் வெற்றியாளர் என கமல் அறிவித்துவிட்டதாக டுவிட்டரில் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி உண்மையா? என்பது இன்னும் ஒருசில நிமிடங்களில் தெரிந்துவிடும். இருப்பினும் இந்த செய்தி உண்மையாக இருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது.

முகின் வின்னர், சாண்டி இரண்டாமிடம், லாஸ்லியா மூன்றாவது இடம், இதுதான் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் ரிசல்ட்

Leave a Comment