சமூக வலைதளங்களில் யாராவது எதையாவது கிளப்பி விட்டு விடுகின்றனர் அது பற்றிக்கொண்டு பரபரவென எரிய ஆரம்பித்து விடுகிறது. அடிக்கடி ஏதாவது சேலஞ்ச்களில் ஈடுபடும் நபர்கள் சில வருடம் முன்பு 10 யியர்ஸ் சேலஞ்ச், ப்ளாக் அண்ட் ஒயிட் சேலஞ்ச் உள்ளிட்டவைகளை வெளியிட்டனர்.
இப்போது சில தினங்களாக ஃபுல் ஃபோட்டோ சேலஞ்ச் என்ற பெயரில் தாங்கள் எடுத்த முழு புகைப்படத்தை அதாவது தலை முதல் கால் வரை கவரேஜ் ஆகும் புகைப்படத்தை பதி வு செய்ய வேண்டும் அந்த அடிப்படையில் பலரும் தங்கள் புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர்.