ஓப்பனிங்லயே பட்டமா பலே அண்ணாச்சி

By Staff

Published:

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை நேற்று நடந்தது பல வருடங்களுக்கு பிறகு ஜேடி ஜெர்ரி இயக்கும் படம் இது.

ec5bf315d4713d4911ef4cf7c5a86e66

இவர்கள் சரவணா ஸ்டோர் விளம்பரங்களை இயக்கியதால் இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரபு, விவேக் உள்ளிட்டோரும் நடிக்க இருக்கும் இப்படத்தின் ஹை லைட்டே லெஜண்ட் சரவணன் என்ற அடைமொழியுடன் அண்ணாச்சி நடிக்க இருப்பதுதான்.

சரவணா ஸ்டோருக்குத்தானே லெஜண்ட் சரவணா ஸ்டோர் என்று பெயர் இப்போ அண்ணாச்சியே அந்த பெயரை பட்டமாக போட்டுக்கொண்டாரோ என இணையத்தில் பேச்சு நிலவுகிறது.

Leave a Comment