பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் ஹரிஷ் கல்யாண். வளர்ந்து வரும் ஹீரோவான இஸ்பேட் ராஜா இதய ராணி, யுவன் தயாரித்த ப்யார் ப்ரேமா காதல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.புதிதாக தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஹைதராபாத்தில் டாக்டர் பிரியங்கா ரெட்டி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதை பார்த்து உணர்ச்சி வசப்பட்ட ஹரிஷ் கல்யாண் கடும் கோபத்தில் இவனுகளை எரித்து கொல்லணும் என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.