தனுஷ் சன் பிக்சர்ஸ் படத்தின் முக்கிய தகவல்

தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் ஒரு படத்தை தயாரிக்க உள்ளது என்று சமீபத்தில் பரபரப்பான தகவல் வெளியானது. ஆனால் இந்த படத்தின் மற்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்ற நிலையில் தற்போது ஒரு முக்கிய…


4c7f48a8a8ba4d92155a1763baf93a40

தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் ஒரு படத்தை தயாரிக்க உள்ளது என்று சமீபத்தில் பரபரப்பான தகவல் வெளியானது. ஆனால் இந்த படத்தின் மற்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்ற நிலையில் தற்போது ஒரு முக்கிய தகவல் கசிந்துள்ளது

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தனுஷ் நடிப்பது மட்டுமின்றி அவரே இயக்க உள்ளார் என்பதுதான் அந்த முக்கிய தகவல்

ஏற்கனவே பவர் பாண்டி படத்தை இயக்கிய தனுஷ் இயக்கும் இரண்டாவது படம் இந்த படம் என்றும் கூறப்படுகிறது

கடந்த 2017 ஆம் ஆண்டு தனுஷ் இயக்கத்தில் உருவாகிய ஒரு படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த நிலையில் திடீரென அந்தப் படம் கைவிடப்பட்டது. இந்தப் படத்தைத்தான் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி தனுஷை மீண்டும் தொடர அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

எனவே தனுஷின் 44வது என்பது புதிய படம் அல்ல என்பதும் ஏற்கனவே தொடங்கி ஒரு சில படப்பிடிப்பு முடிந்து படம் என்பதும் குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன