தர்பார் டிரெய்லர் பிரபலங்கள் கருத்து

நேற்று மாலை 6.30 மணிக்கு தர்பார் டிரெய்லர் வெளியிடப்படுவதாக அறிவித்த உடன் எல்லோருக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. ஆனால் கொஞ்சம் தாமதமாகத்தான் வந்தது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன் என்ற சூப்பர்ஸ்டாரின் வசனத்துக்கேற்பவே டிரெய்லர் அமைந்திருக்கிறது.…

நேற்று மாலை 6.30 மணிக்கு தர்பார் டிரெய்லர் வெளியிடப்படுவதாக அறிவித்த உடன் எல்லோருக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. ஆனால் கொஞ்சம் தாமதமாகத்தான் வந்தது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன் என்ற சூப்பர்ஸ்டாரின் வசனத்துக்கேற்பவே டிரெய்லர் அமைந்திருக்கிறது.

8dc433384c660142f63ca5df9fb3679b

டிரெய்லர் குறித்து பல பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நடிகர் எஸ்.ஜே சூர்யா ஐயாம் எ பேட் பாய் என்ற வசனம் குறித்து ஐய்யோ சூப்பர் என தனது கருத்தில் கூறியுள்ளார்.

நடிகை பிக்பாஸ் புகழ் ரேஷ்மா மாஸ் டிரெய்லர் என புகழ்ந்துள்ளார். பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி என்னால் வெயிட் செய்ய முடியாது தியேட்டர்ல பார்க்க காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

நடிகர் தனுசும் தலைவா என அடைமொழியிட்டு டிரெய்லரை தனது டுவிட்டாக பதிவிட்டுள்ளார்.

ட்ரெய்லர் சராசரியாக எல்லோரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது என கூறலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன