விக்ரம் நடிக்கும் படத்தின் பெயர் இதுதான்

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் முதலிய படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து இவர் இயக்கிய படங்கள் எல்லாமே வெற்றிப்படங்கள்தான். இப்போது இவர் விக்ரமை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் கிரிக்கெட் வீரர்…

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் முதலிய படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து இவர் இயக்கிய படங்கள் எல்லாமே வெற்றிப்படங்கள்தான். இப்போது இவர் விக்ரமை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.

dd58c5249c243389f6c7c396ef43bcd9

இதில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் இணைந்து நடித்துள்ளார். இப்படத்துக்கு இதுவரை பெயர் வைக்காத நிலையில் இப்போது கோப்ரா என பெயர் வைத்துள்ளார்களாம்.

வரும் ஜனவரி 1 ல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்களாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன