விஜய் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்: அர்ஜூன் சம்பத்

விஜய் வீட்டில் இரண்டு நாட்கள் ரெய்டு நடத்தி அவரது வீட்டிலிருந்து ஒரு ரூபாய் கூட முறைகேடான பணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும்…


f30e2414963031363e3cb7ef44373be8

விஜய் வீட்டில் இரண்டு நாட்கள் ரெய்டு நடத்தி அவரது வீட்டிலிருந்து ஒரு ரூபாய் கூட முறைகேடான பணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் அர்ஜுன் சம்பத் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

படத்தில் வசனம் பேசுவது போல் நிஜ வாழ்க்கையில் விஜய் இல்லை என்றும் வரி ஏய்ப்பு செய்பவராக இருக்கிறார் என்றும் கிறிஸ்துவ மதப் பிரச்சாரம் செய்பவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார் என்றும் எனவே அவர் மீதும் அவருக்கு ஆதரவாக இருப்பவர்கள் மீதும் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை மற்றும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அர்ஜூன் சம்பத் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன