மோடி சொன்ன விளக்கும்- நடிகை கஸ்தூரி சொன்ன விளக்கும்- குழப்பமா இருக்கா?

By Staff

Published:

நாளை அதாவது 5ம் தேதி இரவு 9மணியளவில் கொரோனா வைரஸ் தாக்குதல் விஷயத்தில் 21 நாள் லாக் டவுன் கடைபிடிப்பதை சரியாக வலியுறுத்தி நாளை இரவு டார்ச் அடித்து விளக்குகள் எரியவைக்க செய்யவும் பிரதமர் மோடி நேற்று கோரிக்கை விடுத்தார்.

fa2e912ee0640555839aec32ac978749-2

நாளை இரவு 9மணி 9 நிமிடங்கள் இது போல நிகழ்வை அனைவர் வீட்டின் மொட்டை மாடி பால்கனிகளில் செய்ய சொல்லி இருக்கிறார்.

இதை சமூக வலைதளங்களில் ஆதரவாகவும் எதிராகவும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 1993ல் வெளிவந்த ஆத்மா என்ற திரைப்படத்தில் கஸ்தூரி ஒரு பாடலில் நடனமாடி இருப்பார்.இசைஞானி இளையராஜா இசையில் விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம் என்ற பாடல்தான் அது.

அந்த பாடலை பகிர்ந்துள்ள கஸ்தூரி நாங்களாம் அப்பவே சொன்னது இது என விளக்கம் கொடுத்துள்ளார்.

Leave a Comment