தமிழ் சினிமாக்காரர்கள் எந்த ஒரு அதிர்ச்சியளிக்கும் சம்பவம், இந்தியாவை, தமிழ்நாட்டை அல்லது உலகத்தையோ உலுக்கிய சம்பவங்களை வைத்து படம் தயாரிக்க ஆரம்பித்து விடுவர்.
அந்த வகையில் தற்போது உலகத்தை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பிரச்சினையால் லாக் டவுன் என்பது அனைவரும் உபயோகப்படுத்தும் ஒரு வார்த்தையாக இருக்கிறது.
இந்த வார்த்தையை டைட்டிலாக வைத்து உடனடியாக பெரும்படம் தயாரிக்காவிட்டாலும் குறும்படம் தயாரித்து விட்டார்கள்.
இப்படம் விரைவில் வர இருக்கிறதாம். இப்படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். ஆத்விக் என்பவர் இயக்கியுள்ளார்.