உடன் நடித்த நடிகர்னு கூட பார்க்காமல் சூர்யாவை விட்டு விளாசிய விஜயலட்சுமி

ப்ரண்ட்ஸ் படத்தில் மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன் பாடலில் சூர்யாவுடன் இணைந்து ஆடுவாரே அவர்தான் விஜயலட்சுமி. பின்பு பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றார். நாம் தமிழர் சீமான் ஏமாற்றிவிட்டதாக அடிக்கடி பல அதிரடி…

ப்ரண்ட்ஸ் படத்தில் மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன் பாடலில் சூர்யாவுடன் இணைந்து ஆடுவாரே அவர்தான் விஜயலட்சுமி. பின்பு பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

a2986852ab583b1a4886dda42ec0331f

நாம் தமிழர் சீமான் ஏமாற்றிவிட்டதாக அடிக்கடி பல அதிரடி வீடியோக்களை வெளியிட்டு சீமானை அதிர வைத்தவர் இந்த விஜயலட்சுமி.

சில நாட்களாக எந்த ஒரு வீடியோவையும் வெளியிடாத இவர், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை உதாரணமாக சொல்லி பேசிய ஜோதிகாவை கண்டிக்காமல் இவ்வளவு பிரச்சினையாகியும் மன்னிப்பு கேட்காமல் அறிக்கை விட்டிருக்கும் நடிகர் சூர்யாவை லெப்ட் ரைட் வாங்கி இருக்கிறார். அதுபோல் சூர்யாவுக்கு சப்போர்ட் செய்வது போல பேசுகிறேன் என சூர்யாவுக்கு எதிராக கொதித்தவர்களை அறுத்துருவேன் என பேசி இருக்கும் இயக்குனர் களஞ்சியத்துக்கும் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.

Video to Director Kalanjiyam on Jyothika issue

Vijaya Lakshmi ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಗುರುವಾರ, ಏಪ್ರಿಲ್ 30, 2020

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன