தந்தைக்காக காயத்ரி ரகுராமின் உதவி

By Staff

Published:

காயத்ரி ரகுராம் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளரான இவர் சில வருடங்களுக்கு முன் திரைப்படங்களில் நடித்து வந்தார். சில வருடங்களாக தீவிர அரசியல் கருத்துக்களையும், சமூக ரீதியான கருத்துக்களையும் கூறி வருகிறார். அதன் மூலம் சர்ச்சைகளும் உண்டானது.

1dbe16cca09642517c95e532264645b8-1

இவரின் தந்தை திரையுலகில் ஒரு காலத்தில் புகழ்பெற்ற நடன இயக்குனர் ரகுராம் ஆவார். இவர் தனது தந்தை ரகுராமின் பிறந்த நாளையொட்டி இல்லாதோருக்கு அரிசி, பருப்பு, ஹார்லிக்ஸ் உள்ளிட்ட அத்தியாவாசிய பொருட்கள் உள்ளிட்ட சில உதவிகளை வழங்கினார். தற்போதைய கொரோனா காலக்கட்டத்தில் இவர் செய்திருக்கும் உதவிகள் அவர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Leave a Comment