காஷ்மீரில் தீவிரவாதம் குறையும் என்பதை நாம் தண்ணீரில் எழுதி வைத்துதான் படிக்க வேண்டும் போல. அந்த அளவு அங்கு நாளுக்கு நாள் வன்முறை சம்பவங்கள் தலைவிரித்தாடுகின்றன.
எத்தனையோ சட்ட திட்டங்கள் போட்டாலும் அப்பாவி மக்களை தூண்டிவிட்டு அங்கு தீவிரவாதம் செய்யும் பாகிஸ்தானிய ஆதரவாளர்கள் அதிகம் இருக்கத்தான் செய்கின்றன.
சமீபத்தில் புல்வாமாவில் ரியாஸ் என்ற தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்ட சில நிமிடங்களில்
சில நிமிடங்களில் பயங்கரவாத மன்னிப்புக் குழுவினர் பாதுகாப்புப் படையினரைத் தாக்கினர். பாகிஸ்தான் கைப்பாவைகள் நடத்திய வன்முறையைப் பாருங்கள். இந்த கொடுமையை என்னவென்று சொல்வது.