இந்த சீனாக்காரர்கள்தான் உலகத்தில் நோயை உற்பத்தி செய்யும் வேலையை தங்கு தடை இன்றி செய்கிறார்கள். கொரோனா வைரஸ் கூட ஊகான் மார்க்கெட்டில் எல்லா விலங்குகளும் பாரபட்சமின்றி கொல்லப்பட்டு அதில் இருந்து வெளியாகும் ரத்தம் உள்ளிட்ட கழிவுகளால் உருவானது என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் சீனாவில் இருந்து பரவிய ஆப்ரிக்க பன்றி காய்ச்சலால் அஸ்ஸாமில் பல ஆயிரக்கணக்கில் பன்றிகள் தினமும் இறக்கின்றன.
அஸ்ஸாமில் இந்த பன்றி காய்ச்சலால் இதுவரை 13,000 பன்றிகள் இறந்துள்ளனவாம்.
இறைச்சிக்காக பன்றி வளர்ப்போர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.