சாந்தனு தற்போது விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. தியேட்டர்கள் திறக்கவில்லை என்ற காரணத்தால் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.

இந்த நிலையில் பலரும் சமூக வலைதளங்களில் கொரோனா பாடல் ஏதாவது ஒன்றை எழுதி பாடி வருகின்றனர்.
நடிகர் சாந்தனுவும் அவர் மனைவி கிக்கியும் சேர்ந்து ஒரு கொரோனாவுக்காக ஒரு குறும்படம் தயாரித்து வெளியிட்டுள்ளனர். இதை பார்த்த மாஸ்டர் பட இயக்குனர் சூப்பர் மச்சி என சாந்தனுவை பாராட்டியுள்ளார்.