விஜய் சேதுபதி நடிப்பில் க/பெ ரணசிங்கம் என்ற படம் உருவாகி உள்ளது. இப்படத்தை இயக்குனர் விருமாண்டி இயக்குகிறார். தெக்கத்தி பக்க பெருமைகளையும் மக்கள் வாழ்வதற்கு உண்டான கஷ்டங்களையும் சொல்லும் படமாக இந்த படம் அமைந்துள்ளது.
இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதோ டீசர்