பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான தமிழ் நடிகை ஐஸ்வர்யா தத்தா, ‘பப்ஜி’ என்ற திரைப்படத்தில் முழு நிர்வாணமாக நடித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
விஜய்ஸ்ரீ என்பவர் இயக்கத்தில் உருவாகிவரும் பப்ஜி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று நடைபெற்ற போது அதில் ஒரு காட்சியில் ஐஸ்வர்யா தத்தா நிர்வாணமாக ஆடையின்றி நடந்ததாகவும் அந்த காட்சியை படத்தின் கதைக்கு மிக அவசியம் என்பதால் அவர் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது
ஏற்கனவே நடிகை அமலா பால் ஆடை என்ற திரைப்படத்தில் முழு நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது