போட்டியாளர்களுக்கு கண்டிஷன் போட்ட பிக் பாஸ்… மாட்டிக் கொண்ட சாண்டி!!

நேற்று காலை பிக் பாஸ் நிகழ்ச்சி ஆலுமா டோலுமா என்ற பாடலோடு புலர்ந்தது. வெளியே இருந்துவந்த டான்ஸ் கலைஞர்களுடன் குத்தாட்டம் போட்டனர். கடைசி வாரம் என்பதால் பிக் பாஸ் வீட்டிற்கு விஜய் தொலைக்காட்சியைச் சார்ந்த…

நேற்று காலை பிக் பாஸ் நிகழ்ச்சி ஆலுமா டோலுமா என்ற பாடலோடு புலர்ந்தது. வெளியே இருந்துவந்த டான்ஸ் கலைஞர்களுடன் குத்தாட்டம் போட்டனர்.

கடைசி வாரம் என்பதால் பிக் பாஸ் வீட்டிற்கு விஜய் தொலைக்காட்சியைச் சார்ந்த பல பிரபலங்களும் வந்து சென்ற வண்ணமே உள்ளனர்.

f40a3b7f0ba16b16fa946f1c0dc7c9aa

இந்தவகையில் நேற்றைய நிகழ்ச்சியில் விருந்தினர்கள் வருவதற்கு முன்னர், பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு நிபந்தனை விதித்தார்.

 இந்த வீட்டிற்கு யார் வந்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். நீங்கள் அவர்கள் செய்யும் எந்தவிஷயங்களுக்கும் ரியாக்ட் பண்ணக் கூடாது என்று கூறிவிட்டார்.

முகினும், சாண்டியும் என்ட்ரி டோர் அருகே உட்கார்ந்து இருக்க,  விஜய் டிவியின் தொகுப்பாளர்கள் பிரியங்கா, பாலாஜி, ரியோ, ரக்‌ஷன், மாகாபா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினராக வந்தனர்.

வந்ததும் அவர்களைக் கண்டுகொள்ளாததுபோல் போட்டியாளர்கள் இருக்க, தொகுப்பாளர்கள் வம்படியாக வம்பிழுத்தனர். சாண்டியை பிரியங்கா, ரியோ, ரக்‌ஷன், மாகாபா ஆகியோரை தூக்கிக் கொண்டு போய் கீழே போட்டி வம்பிழுத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன