ஏன் இவ்வளவு சொதப்பல்? பேசாம இப்படி செஞ்சிருக்கலாம்!!

நேற்றைய நிகழ்ச்சியின் காலையில்  பாட்டுப்போடாமல் மியூசிக் மட்டுமே போட்டனர், வெளியே இருந்துவந்த டான்ஸ் கலைஞர்கள் போட்டியாளர்களுடன் ஆட்டம் போட்டனர். அடுத்து 11 மணி அளவில் சொடக்குமேல சொடக்கு போடுது என்ற பாடலோடு, பாத்திமா பாபு,…

நேற்றைய நிகழ்ச்சியின் காலையில்  பாட்டுப்போடாமல் மியூசிக் மட்டுமே போட்டனர், வெளியே இருந்துவந்த டான்ஸ் கலைஞர்கள் போட்டியாளர்களுடன் ஆட்டம் போட்டனர்.

அடுத்து 11 மணி அளவில் சொடக்குமேல சொடக்கு போடுது என்ற பாடலோடு, பாத்திமா பாபு, ரேஷ்மா, மீரா மிதுன், மோகன் வைத்யா ஆகியோர் உள்ளே வந்தனர்.

b0e979974e96d98493d0faa73a82d5ed

அனைவரும் ஓடிச் சென்று வரவேற்றனர், கவின் மற்றும் தர்சனை வரவழைக்காமல், வந்த போட்டியாளர்களை மீண்டும் மீண்டும் வர சொல்லி சொதப்புகிறார். எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லை என்று சொல்கின்றனர் பார்வையாளர்கள்.

அதேபோல் போட்டியாளர்களுக்கு டாஸ்க் எதுவும் கொடுக்காமல், வீட்டிற்கு போன் பேச செய்வது, வெளியே இருந்து யாராவதை அழைத்துவந்து குஷிப்படுத்துவது என செய்து வருகிறார்.

இதற்கு பேசாமல் கடந்தவாரமே நிகழ்ச்சியினை முடித்துவிட்டு போட்டியாளர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கலாம் என்கின்றனர் பார்வையாளர்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன