அசுரன் படமல்ல பாடம்- ஸ்டாலின்

By Staff

Published:

திமுக தலைவர் ஸ்டாலின் நாங்கு நேரி இடைத்தேர்தலையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தங்கி வருகிறார். அங்கு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

f7d5fa3fc06c23585301277e746ce8ac-1

இந்நிலையில் பிரச்சாரத்துக்கு இடையே நேற்று தூத்துக்குடியில் உள்ள திரையரங்கில் நடிகர் தனுஷ் நடித்த அசுரன் படத்தை பார்த்துள்ளார். அதை பார்த்து அவர் பாராட்டியுள்ளார்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தனது கட்சி நிர்வாகிகளுடன் திரையரங்கில்  அசுரன் படம் பார்த்துள்ளார். சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன், அசுரன் என பாராட்டியதுடன், இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷுக்கு பாராட்டுகள் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

Leave a Comment