நடிகர் அசோக் செல்வனுக்கு எப்போதாவது படங்கள் எட்டி பார்க்கிறது. இவரின் தெகிடி படத்துக்கு பிறகு இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி படங்கள் எதுவும் அமையாத பட்சத்தில் இப்போது இவருக்கென ஸ்பெஷலான கதையாக ரெட்ரம் உருவாகியுள்ளது. காதுக்குள் கேட்கும் அமானுஷ்ய சத்தம் அது சொல்லும் விசயம் எல்லாம் நடப்பதே இப்படத்தின் கதை ஆகும்.
இப்படத்தின் டீசர் இன்று வெளியானது நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் டீசரை தனது பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.