ஆர்யா வெளியிட்ட ஆச்சரியமான வீடியோ: பாக்ஸிங்கிற்கு தயார் என்றும் அறிவிப்பு

By Staff

Published:


d762b5728cfa7d6640cd655c978d14e8

பிரபல நடிகர் ஆர்யா நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள பாக்ஸிங் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. இந்த நிலையில் இந்த படத்திற்காக நிஜ பாக்சர் போலவே தனது உடலமைப்பை ஆர்யா மாற்றியுள்ளார்.

இதற்காக ஒரு மாதம் கால அவகாசம் எடுத்து முழுக்க முழுக்க பாக்ஸராகவே மாறிவிட்டார் என்றும் தற்போது இது குறித்து ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வீடியோவில் தான் பாக்ஸிங் கேரக்டரில் நடிக்க தயார் என்று ஆர்யா கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தோஷ் நாராயணன் இசையில் கே9 ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளது

Leave a Comment