மனைவியை பிரிந்ததால் இசைக்கு ஓய்வு கொடுக்கிறாரா ஏஆர் ரஹ்மான்? மகன், மகள் ரியாக்சன் என்ன?

இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது மனைவியை பிரிவதாக சமீபத்தில் அறிவித்த நிலையில், அவர் ஒரு ஆண்டு இசைக்கு ஓய்வு கொடுக்க இருப்பதாகவும், எந்தப் படத்திலும் அவர் இசையமைக்க மாட்டார் என்றும் கூறப்பட்டு வருவது…