AR.Rahman: ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? விவாகரத்துவுக்கு காரணமே அதுதானாம்?!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், சாய்ராபானு தம்பதியினர் பிரிந்தது தான் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இருவரும் காதல் திருமணம் செய்த நிலையில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்தது ஏன் என்றெல்லாம் கேள்வி எழுந்தது. தெளிவாகப் பார்த்தால்…

Saira banu arrahman

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், சாய்ராபானு தம்பதியினர் பிரிந்தது தான் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இருவரும் காதல் திருமணம் செய்த நிலையில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்தது ஏன் என்றெல்லாம் கேள்வி எழுந்தது.

தெளிவாகப் பார்த்தால் ஏ.ஆர்.ரகுமானைப் பொருத்தவரை அவரைப் பொருத்தவரை ஒரு மிஸ்டர் க்ளீன். அவர் மீது எந்த ஒரு அவதூறும் யாரும் இதுவரை பரப்பவில்லை. ஆனால் கொஞ்ச நாளா அவருக்கு நேரம் சரியில்லைன்னும் சொல்றாங்க. அதனால் தான் அவரது இசை நிகழ்ச்சிகளில் கூட நிறைய கலாட்டாக்கள் நடந்தன. ஏ.ஆர்.ரகுமான் பற்றி நாம் அறியாத தகவல்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

மெஹர்

ஏ.ஆர்.ரகுமான் இந்துவாகவே பிறந்தவர். ஆனால் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். சாய்ராபானு மற்றும் அவரது சகோதரி இருவரும் திரையுலக பிரபலங்களையே மணந்துள்ளனர். இஸ்லாமிய முறையில் ஒரு சிக்கல் உள்ளது. அவர்கள் விவாகரத்துக்காக நீதிமன்றங்களுக்குச் செல்ல முடியாது. கணவன், மனைவிக்கு விவாகரத்து கொடுத்தால் மெஹர் என்ற சன்மானமும், பணமும், சொத்தும் கொடுக்க வேண்டும்.

ஏ.ஆர்.ரகுமானைப் பொருத்தவரை உணர்ச்சிகளைப் பொறுக்க முடியாமல் தான் பிரிந்ததாகச் சொல்லப்படுகிறது. சாய்ராபானு தனியுரிமை வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அதே நேரம் எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

சொத்தில் பங்கு

மாப்பிள்ளை பெண்ணுக்கு அளிக்கும் பணம், நகை, சொத்து போன்றவை மணமுறிவு ஏற்பட்டால் பெண்ணுக்கே அது சொந்தம். அந்தவகையில் சாய்ராபானுவுக்கு மட்டும் 100 கோடிக்கு மேல இருக்கிறதாம். அதே நேரம் பேசப்பட்ட நகையை செட்டில் பண்ணியே ஆக வேண்டும். அதே நேரம் இஸ்லாமிய பெண் பிரியும்போது கணவனின் சொத்தில் பங்கு கேட்க உரிமை உண்டு.

2100 கோடி

ARR Saira banu
ARR Saira banu

ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்து ஆன சில மணி நேரங்களில் அவரது இசைக்குழுவில் உள்ள மோகினி டே என்ற 29 வயது பெண்ணும் விவாகரத்து செய்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கணவர் மார்க்கை பிரிந்துள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு 2100 கோடியாம்.

உறவில் பல சிக்கல்கள்

எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று சொல்பவர் ஏ.ஆர்.ரகுமான். முதலில் விவாகரத்தை அறிவித்தவர் சாய்ராபானு. அந்தவகையில் பார்த்தால் அவருக்கு உறவில் பல சிக்கல்கள் இருக்கலாம் என்றே தெரிகிறது. பணம், புகழ், உறவுகள் உராய்வு, எப்போதும் வேலை என்பதுதான் பிரிவுக்குக் காரணங்கள்.

கருத்து முரண்பாடுகள்

GVPrakash saindavi
GVPrakash saindavi

ரகுமானைப் பொருத்தவரை மதத்தில் மிகவும் கண்டிப்பானவர். அவரது பிள்ளைகளின் திருமண ஏற்பாடுகளில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதன்காரணமாகவும் விவாகரத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஏ.ஆர்.ரகுமானின் மருமகன் ஜி.வி.பிரகாஷ். இவர் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்குழுவில் பணியாற்றியவர். சமீபத்தில் தான் இவரது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.