அமலாபாலுக்கு இரண்டாவது திருமணமா? வைரலாகும் புகைப்படம்

By Staff

Published:


accb5886e268757ac7a9e3c09811ec98

பிரபல நடிகை அமலாபால், இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து அதன் பின்னர் விவாகரத்து செய்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் அமலாபால் விரைவில் இரண்டாவது திருமணம் செய்ய வாய்ப்பு இருப்பதாக வதந்திகள் கசிந்தன

இதனை அடுத்து சற்று முன்னர் திடீரென அமலாபால் திருமணம் செய்து பிரலம் ஒருவரை திருமணம் செய்து கொள்வது போன்ற ஒரு புகைப்படம் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

இந்த புகைப்படம் அமலாபாலின் இரண்டாவது திருமணம் குறித்த புகைப்படமா? அல்லது அவர் நடித்த படத்தின் ஸ்டில்லா? என்பது உறுதியாக தெரியவில்லை இருப்பினும் மிக வேகமாக வைரலாகி வருகிறது என்பது மட்டும் உண்மை

Leave a Comment