அஜ்மீர் தர்ஹாவில் காஜல் அகர்வால்

ராஜஸ்தானில் புகழ்பெற்ற அஜ்மீர் தர்ஹா உள்ளது இங்கு பல சினிமா அரசியல் பிரபலங்கள் அவ்வப்போது வந்து செல்வர் தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அடிக்கடி விரும்பி செல்லும் தர்ஹா இது. வேண்டியது வேண்டியபடி நடக்கும்…

ராஜஸ்தானில் புகழ்பெற்ற அஜ்மீர் தர்ஹா உள்ளது இங்கு பல சினிமா அரசியல் பிரபலங்கள் அவ்வப்போது வந்து செல்வர் தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அடிக்கடி விரும்பி செல்லும் தர்ஹா இது. வேண்டியது வேண்டியபடி நடக்கும் தர்ஹாவாக இது பார்க்கப்படுகிறது.

இங்கு நடிகை காஜல் அகர்வால் சென்று விட்டு தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். 34 வயதான காஜல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக திட்டமிட்டுள்ளார். இந்தியன் 2 படத்தை மட்டும் கையில் வைத்திருக்கும் காஜல் அகர்வால் விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளாராம். அதனால் இவர் வேண்டுதலுக்காக அஜ்மீர் தர்ஹாவுக்கு சென்றுள்ளார் என சொல்லப்படுகிறது.

38daaa86851637a038f0841597f35fa8-1

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன