நடிகர் அமிதாப்பின் மகனும் பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக்பச்சன் ஐஸ்வர்யா ராயை மணந்துள்ளார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.
இவர் பள்ளியில் படித்து வருகிறார். இவர் பள்ளியில் நடந்த விழாவில் பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டார். இந்த விழாவை பிரபல பாலிவுட் நடிகர்களும் கண்டுகளித்தனர்.
இதில் பேசிய ஆராத்யா நவீன கால பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசினார் பெண்களின் குரலை கேளுங்கள் என்றும், புதிய உலகை உருவாக்கி பெண் குழந்தைகளுக்கு அன்பை செலுத்துங்கள் என்று பேத்தி பேசியதை பார்த்த தாத்தா மனம் மகிழ்ந்து கைதட்டினாராம்.
பெண்களின் பெருமைக்கு தன் பேத்தி உதாரணமாக விளங்குவதாகவும் தாத்தா அமிதாப் தெரிவித்துள்ளார்.