ரஜினி பேரன் எழுதிய ABCD: புகைப்படம் வெளியிட்டு பெருமைப்பட்ட செளந்தர்யா

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கடந்த 2010ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு வேத் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் அஸ்வின்-சௌந்தர்யா தம்பதிகள் கருத்து…


b59fb0a9696dc92aea46150545fca2b6-1

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கடந்த 2010ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு வேத் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் அஸ்வின்-சௌந்தர்யா தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர்

இதனை அடுத்து சௌந்தர்யா கடந்த ஆண்டு விசாகன் என்பவரை திருமணம் செய்தார். இந்த நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மகன் வேத் எழுதிய ABCD என்ற எழுத்தை புகைப்படம் எடுத்து பதிவு செய்துள்ளார் தனது மகன் ஏபிசிடி எழுத ஆரம்பித்து விட்டதாக அவர் பெருமையுடன் பதிவு செய்துள்ளது அனைவரையும் கவர்ந்தது

குழந்தைத்தனமாக ABCD தரையில் எழுதிய ரஜினியின் பேரன் குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன