80களை கலக்கிய வில்லன் பிரதீப் சக்தி

எண்பதுகளின் இறுதியில் வந்த பல படங்களில் வில்லத்தனத்தால் மிரட்டியவர் பிரதீப் சக்தி. பல படங்களில் வித்தியாசமான டெரர் வில்லனாக மிரட்டியவர். தெலுங்கை தாய்மொழியாக கொண்ட பிரதீப் சக்தி கமல்ஹாசன் நடித்த நாயகன் முதல் குணா…

எண்பதுகளின் இறுதியில் வந்த பல படங்களில் வில்லத்தனத்தால் மிரட்டியவர் பிரதீப் சக்தி. பல படங்களில் வித்தியாசமான டெரர் வில்லனாக மிரட்டியவர்.

d78e87bbc7c8ade5a55bc976780b8213

தெலுங்கை தாய்மொழியாக கொண்ட பிரதீப் சக்தி கமல்ஹாசன் நடித்த நாயகன் முதல் குணா வரை பல படங்களில் கமலுடன் நடித்துள்ளார்.

இதில் நாயகன் படத்தில் இவர் ஏற்ற கொடூர போலீஸ் வேடம் வேற லெவலாக இருக்கும்.

நாயகன்,ஜீவா,பெண்புத்தி முன் புத்தி,குணா,சின்னப்பதாஸ் இது போல அந்த நேரத்தில் பல படங்களில் கொடூரமான வில்லனாக நடித்து கலக்கியவர் இவர்.

அந்த நேரங்களில் வந்த கமல்,சத்யராஜ் படங்களில் அதிகம் நடித்திருப்பதாக தெரிகிறது மைக்கேல் டிசோசா, மைக்கேல் மிராண்டாபோன்ற வித்தியாசமான பெயர்களை கதாபாத்திர பெயராக்கி டெரரான பெயர்களை வைத்துக்கொண்டு படங்களில் மிரட்டியிருப்பார்.

நீண்ட நாட்கள் தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த இவர் கடந்த 2016ம் ஆண்டு மறைந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன