புதிய மனன்ர்கள் காலம் தொட்டே நடித்து வருபவர் ஸ்ரீமன், ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம் என அனைத்து நடிகர்களுடன் நடித்து விட்டவர்.
இவர் நடித்த சேது படம் இவருக்கு ஒரு முக்கியமான திரைப்படம் ஆகும்.
இவர் பல படங்களில் பல நடிகர்களுடன் நடித்திருந்தாலும் இளைய தளபதி விஜய்யுடன் தான் அதிக படங்களில் நடித்துள்ளார்.
சமீபமாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் தளபதி 64லும் இவர் இருக்கிறார். இப்படப்பில் கலந்து கொள்ள செல்லும்போது இவரை பார்த்த விஜய் சிரித்து விட்டாராம். அது எதற்காக என்று இப்போ சொல்ல விரும்பலை படம் வந்த பிறகு சொல்கிறேன் என இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.