கடந்த அக்டோபர் 25 ம்தேதி தீபாவளியை ஒட்டி கார்த்தி நடித்த கைதி, விஜய் நடித்த பிகில் படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் பிகில் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது.
ஆனால் கார்த்தி நடித்த கைதி படம் வெற்றி பெறும் என எதிர்பார்த்ததுதான் இருப்பினும் யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய வெற்றியை அது அடைந்தது.
50வது நாளை நெருங்கி விட்ட கைதி படம் வெற்றி குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.