படப்பிடிப்புக்கு 200 அடி கிரேன் பயன்படுத்தலாமா? இந்தியன் படக்குழு மீது குற்றச்சாட்டு

பொதுவாக சினிமா படப்பிடிப்பில் 40 அடி உயரம் வரை உள்ள கிரேன்கள் மட்டுமே இதுவரை பயன் படுத்தியதாக தெரிகிறது. ஆனால் இந்தியன் 2’ படப்பிடிப்பில் 200 அடி உயர கிரேன் பயன்படுத்தியதே இந்த விபத்திற்கு…


1132c998de77785765a865a95bedf9e2

பொதுவாக சினிமா படப்பிடிப்பில் 40 அடி உயரம் வரை உள்ள கிரேன்கள் மட்டுமே இதுவரை பயன் படுத்தியதாக தெரிகிறது. ஆனால் இந்தியன் 2’ படப்பிடிப்பில் 200 அடி உயர கிரேன் பயன்படுத்தியதே இந்த விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது

200 அடி கிரேன்கள் பொதுமக்கள் இல்லாத இடங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் தான் பயன்படுத்த வேண்டும் என்று விதி இருக்கும் நிலையில் சுமார் 700 பேருக்கு மேல் படக்குழுவினர் இருக்கும் இடத்தில் 200 அடி கிரேன்கள் பயன்படுத்துவது சட்டப்படி தவறு என்றும் கூறப்படுகிறது

இது குறித்து லைக்கா நிறுவனம் மற்றும் கிரேன் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன