சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் சற்று ஓங்கி உள்ளதாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள்…
View More விட்டுக் கொடுக்காமல் விடாமுயற்சி; போட்டியை சமன் செய்த இந்திய வீராங்கனை!!Category: விளையாட்டு
இதுவரை ஆறு பதக்கம்; ஆறாவது இடம், ஆச்சரியப்படும் பிற நாடுகள்!!
இங்கிலாந்து நாட்டில் தற்போது காமன்வெல்த் போட்டி நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் முதல்முறையாக கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி சர்வதேச மகளிர் டி20 போட்டி காமன்வெலத்தில் நடைபெற்று கொண்டு வருகிறது. இதில் இந்தியா,…
View More இதுவரை ஆறு பதக்கம்; ஆறாவது இடம், ஆச்சரியப்படும் பிற நாடுகள்!!பளு தூக்குதலில் வலு காட்டும் இந்தியா! மற்றொரு வீராங்கனை வெள்ளி பதக்கம்;
நேற்றைய தினம் முதல் இந்தியாவிற்கு தொடர்ந்து காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் கிடைத்துக் கொண்டு வருகிறது. இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியானது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதுவரை இந்தியா இரண்டு தங்கம் மற்றும்…
View More பளு தூக்குதலில் வலு காட்டும் இந்தியா! மற்றொரு வீராங்கனை வெள்ளி பதக்கம்;ஆடாமல் ஜெயித்த தமிழக வீராங்கனை.!! செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மூன்றாவது வெற்றி.!!!
சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த போட்டியில் உலகில் உள்ள பல நாட்டு செஸ் வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் நேற்றைய முன் தினம் மாலை 3…
View More ஆடாமல் ஜெயித்த தமிழக வீராங்கனை.!! செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மூன்றாவது வெற்றி.!!!காமன்வெல்த் போட்டியில் இதுவரை ஐந்து பதக்கங்கள்-அசத்தும் இந்தியா;
நம் தமிழகத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று கொண்டு வருகிறது. இதே சமயத்தில் இங்கிலாந்து நாட்டில் காமன்வெல்த் போட்டி சுவாரசியமாக நடைபெற்று கொண்டு வருகிறது. நேற்றைய தினம் முதல் இந்தியாவிற்கு தொடர்ந்து…
View More காமன்வெல்த் போட்டியில் இதுவரை ஐந்து பதக்கங்கள்-அசத்தும் இந்தியா;காமன்வெல்த் போட்டி: டேபிள் டென்னிசில் இந்திய மகளிர் அணி இரண்டாவது வெற்றி!!
நம் தமிழகத்தில் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த சமயம் அனைவரின் பார்வையும் தமிழகம் பக்கமே திரும்பி உள்ளது. ஆயினும் இங்கிலாந்து நாட்டில் காமன்வெல்த் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று…
View More காமன்வெல்த் போட்டி: டேபிள் டென்னிசில் இந்திய மகளிர் அணி இரண்டாவது வெற்றி!!இந்தியா தனது முதல் டிரா முடிவு-இரு வீராங்கனைகளுக்கும் அரை புள்ளி!!
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் உலகில் உள்ள பல நாடுகள் பங்கேற்று விளையாடிக் கொண்டு வருகின்றன. ஆனால் பாகிஸ்தானோ விளையாட்டில் இருந்து வெளியேறுவதாக கூறியுள்ளது.…
View More இந்தியா தனது முதல் டிரா முடிவு-இரு வீராங்கனைகளுக்கும் அரை புள்ளி!!ஆளப்போறான் தமிழன்; ஒலிம்பியாட்டில் கார்த்திகேயன் முரளி இரண்டாவது வெற்றி!!
தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீரர்களின் ஆதிக்கமே அதிக அளவு காணப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழக வீரர்களின் வெற்றியானது இன்றைய தினம் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே வருகிறது. இந்தியாவின் செஸ் கிராண்ட்…
View More ஆளப்போறான் தமிழன்; ஒலிம்பியாட்டில் கார்த்திகேயன் முரளி இரண்டாவது வெற்றி!!இந்திய அணியின் கிரான் மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி.!!
சென்னை மாமல்லபுரத்தில் 44வது ஒலிம்பியாட் போட்டி மிகவும் கோலாகலமாக நடைபெற்று கொண்டு வருகிறது. நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கிய போட்டியில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து வெற்றியினை பெற்றுக்கொண்டு வருகின்றனர். அதிலும் இன்றைய…
View More இந்திய அணியின் கிரான் மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி.!!காமன்வெல்த்தில் கலக்கும் இந்தியா! வெண்கல பதக்கம் வென்றார் குருராஜா;
தற்போது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட் அணியும் இடம் பெற்றுள்ளன. அதன்படி நேற்றைய தினம் மகளிர் டி20 போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த…
View More காமன்வெல்த்தில் கலக்கும் இந்தியா! வெண்கல பதக்கம் வென்றார் குருராஜா;செஸ் ஒலிம்பியாட்: இரண்டாவது சுற்றில் இன்றும் இந்தியா வெற்றி!!
நேற்றைய தினம் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கியது. அதற்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் அதிதீவிரமாக நடைபெற்றது. நேற்றைய முன்தினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் செஸ்…
View More செஸ் ஒலிம்பியாட்: இரண்டாவது சுற்றில் இன்றும் இந்தியா வெற்றி!!44வது செஸ் ஒலிம்பியாட்: சொந்த மண்ணில் இந்தியா முதல் வெற்றி!!
தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இது இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் போட்டியாகும். இதற்காக நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு…
View More 44வது செஸ் ஒலிம்பியாட்: சொந்த மண்ணில் இந்தியா முதல் வெற்றி!!
