தீமைகளை அழித்து தர்மம் வெற்றிபெறுவதை குறிப்பது தான் நவராத்திரி விழாவாக நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான மக்கள் கொண்டாடுகின்றனர். பண்டைய காலத்தில் அதிகளவில் கடைபிடிக்கப்பட்ட சக்தி வழிபாடு எனப்படும் பெண் தெய்வங்களின் வழிபாட்டை இந்த…
View More நவராத்திரி பூஜை செய்யும் முறைCategory: ஆன்மீகம்
நவராத்திரி ஸ்பெஷல்- மன நோய் தீர்க்கும் சோட்டானிக்கரை பகவதி அம்மன்
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து 16 கிமீ தொலைவில் உள்ளது சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில். மனித வாழ்வில் மனிதர்களை போலவே மற்ற உயிர்களும் மதிக்கத்தக்கவை என வாழ்வில் உணர்த்தும் ஸ்தலம் இது. ஒரு…
View More நவராத்திரி ஸ்பெஷல்- மன நோய் தீர்க்கும் சோட்டானிக்கரை பகவதி அம்மன்நவராத்திரி சிறப்பு உணவு வகைகள்
நவராத்திரி அன்று பலவகையான உணவுகளைப் பரிமாறுகின்றனர். இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவுகளை வைத்து சாமியை வணங்குகின்றனர். இதில் முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வணங்குகின்றனர். அதில் முதல் நாள் அன்று…
View More நவராத்திரி சிறப்பு உணவு வகைகள்நவராத்திரி பூஜைக்கு பயன்படுத்தும் மலர்கள்
நவராத்திரி அன்று அனைவரும் தனது வீடுகளில் பூஜைகள் செய்வார்கள், கொலு வைத்து இருப்பவர்கள் தனது வீடுகளில் 9 நாட்களும் விதவிதமான மலர்களைக் கொண்டு தேவியரை பூஜிக்க வேண்டும். 9 நாட்களுக்கும் ஒவ்வொரு வகையான மலர்களை…
View More நவராத்திரி பூஜைக்கு பயன்படுத்தும் மலர்கள்காசி ஸ்ரீ அன்னபூரணி- தென்னகத்திலும்- நவராத்திரி ஸ்பெஷல்
காசி ஸ்ரீ அன்னபூரணி தாயை வணங்கினால் நமக்கு அன்னத்துக்கு பஞ்சம் இருக்காது. தரித்திர நிலை விலகும் வாழ்வில் சுபிட்சம் பிறக்கும் இப்படிப்பட்ட அன்னபூரணி தாய் காசி நகரில் அருள்பாலிக்கிறாள். இப்படிப்பட்ட காசி நகரத்துக்கு நாம்…
View More காசி ஸ்ரீ அன்னபூரணி- தென்னகத்திலும்- நவராத்திரி ஸ்பெஷல்சாமியாரிடம் பேசிய வள்ளிமலை பொங்கி அம்மன்- நவராத்திரி ஸ்பெஷல்
வேலூர் மாவட்டத்தில் வள்ளிமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலை பராமரித்து பெரிய அளவில் மக்களுக்கு தெரிய வைத்தவர் சச்சிதானந்த சுவாமிகள் அவர்கள். முருகன் வள்ளியை மணமுடித்த இடம் இந்த இடம். மிக இயற்கை…
View More சாமியாரிடம் பேசிய வள்ளிமலை பொங்கி அம்மன்- நவராத்திரி ஸ்பெஷல்நெய் பிரசாதம் கொடுத்து குழந்தை பாக்கிய வரமருளும் கர்ப்பரட்சாம்பிகை- நவராத்திரி ஸ்பெஷல்
ஆயிரம் வசதிகள் இருந்தாலும், கோடி கோடியாய் பணம் இருந்தாலும் திருமணமான பலர் குழந்தை செல்வம் இல்லாமல் படும் கஷ்டம் நாம் அனைவரும் அறிந்ததே. பலருக்கு குழந்தை செல்வம் என்பதே இப்போதைய காலக்கட்டத்தில் கிடைப்பது அரிதாகி…
View More நெய் பிரசாதம் கொடுத்து குழந்தை பாக்கிய வரமருளும் கர்ப்பரட்சாம்பிகை- நவராத்திரி ஸ்பெஷல்கல்வி வரமருளும் தமிழகத்தின் ஒரே சரஸ்வதி கோவில்-நவராத்திரி ஸ்பெஷல்
சிறு குழந்தைகள் பலருக்கு கல்வி சரியாக வருவதில்லை. சில குழந்தைகளுக்கு எவ்வளவுதான் சொல்லி கொடுத்தாலும் அவர்களுக்கு உடனே அதை கிரகித்துக்கொள்ளக்கூடிய சக்தி என்பது இருக்காது. சில பெற்றோர்களுக்கு சின்ன வயதில் குழந்தை சரியாக படிக்காமல்…
View More கல்வி வரமருளும் தமிழகத்தின் ஒரே சரஸ்வதி கோவில்-நவராத்திரி ஸ்பெஷல்நவராத்திரி ஸ்பெஷல்- உலகில் முதலில் தோன்றிய வராஹி – உத்திரகோசமங்கை
இராம நாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரகோசமங்கை என்ற ஊரை பற்றி தெரியும். மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது என்பது வரலாறு. இந்த கோவில் எப்போது தோன்றியது என்றே யாராலும் கூற முடியாது. உலகில் தோன்றிய…
View More நவராத்திரி ஸ்பெஷல்- உலகில் முதலில் தோன்றிய வராஹி – உத்திரகோசமங்கைஇசைக்கலைகளில் சிறக்க இசைஞானி இளையராஜாவின் இஷ்ட தெய்வம் கொல்லூர் மூகாம்பிகை- நவராத்திரி ஸ்பெஷல்
கொல்லூர் மூகாம்பிகை புகழ்பெற்ற ஒரு சக்தி ஸ்தலம். பெங்களூருவில் இருந்து மங்களூர் சென்று அங்கிருந்து கொல்லூர் செல்ல வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் இசைஞானி இளையராஜா போன்றவர்கள் விரும்பி செல்லும் ஸ்தலம். உயரிய…
View More இசைக்கலைகளில் சிறக்க இசைஞானி இளையராஜாவின் இஷ்ட தெய்வம் கொல்லூர் மூகாம்பிகை- நவராத்திரி ஸ்பெஷல்9 நவராத்திரியில் எந்த ராகம் பாடி அம்பிகை அருளுக்கு பாத்திரமாகலாம்
நவராத்திரி 9 நாட்களும் அம்பிகையை மனமுருக வழிபடலாம். இசையால் வசமாகா இதயமுண்டோ என்ற பாடல் வரிக்கேற்ப இசை மனிதனை மட்டுமல்ல தெய்வத்தையும் மயக்கும் முறைப்படி இசை கற்றவர்களுக்கு தெரியும் . இருந்தாலும் மற்றவர்களும் தெரிந்து…
View More 9 நவராத்திரியில் எந்த ராகம் பாடி அம்பிகை அருளுக்கு பாத்திரமாகலாம்மைசூர் அரண்மனை போலவே இராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் நடக்கும் நவராத்திரி தசரா
இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். சுதந்திரத்துக்காகவும், ஆன்மிகம் செழிக்கவும் சேதுபதி மன்னர்கள் பெரும் பங்காற்றினார்கள். கட்டபொம்மன் வசனம் பேசியதாக சொல்லப்படும் அந்த ஜாக்சன் துரையை சந்தித்த நிகழ்வு சேதுபதி அரண்மனை…
View More மைசூர் அரண்மனை போலவே இராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் நடக்கும் நவராத்திரி தசரா