கும்பகோணம் அருகே உள்ள மற்றொரு பெரிய நகரம் மாயவரம் என அழைக்கப்படும் மயிலாடுதுறை. நாகப்பட்டினம் மாவட்டத்தோடு சேர்ந்து இருந்த இந்த ஊர் தற்போது தனி மாவட்டமாக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்ட தலைநகரமாக விளங்குகிறது. மாயவரத்தை சுற்றி…
View More மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவில் வரலாறுCategory: ஆன்மீகம்

கும்பகோணம் சென்றால் மறக்காமல் செல்ல வேண்டிய தாரசுரம் கோவில்
கும்பகோணத்திற்கு நவக்கிரக கோவில் சுற்றுலா சென்றாலோ அல்லது முக்கியமான ஸ்வாமி மலை முருகன் கோவில் சென்றாலோ நாம தவறாமல் செல்ல வேண்டிய இடம் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில். இக்கோவில் யுனெஸ்கோ மற்றும் தொல்பொருள் துறை…
View More கும்பகோணம் சென்றால் மறக்காமல் செல்ல வேண்டிய தாரசுரம் கோவில்யார் கன்னிசாமி- நம்பியார் ஸ்வாமி சொல்வது என்ன
தமிழ்நாட்டில் ஐயப்ப பக்தியை பரப்பியவர் யார் என்று கேட்டால் நேற்று பிறந்த குழந்தை கூட சொல்லிவிடும் அது நம்பியார் ஸ்வாமிகள் என்று. திரைப்படங்களில் கொடூர வில்லனாக காட்சி தந்த நம்பியார் ஸ்வாமிகள் நிஜத்தில் மிக…
View More யார் கன்னிசாமி- நம்பியார் ஸ்வாமி சொல்வது என்னஇன்று திருக்கார்த்திகை தீப பெருவிழா
அஞ்ஞானம் அகற்றி மெய்ஞானத்திற்கு ஒரு திறவுகோலாய் இந்த திருக்கார்த்திகை விளங்குகிறது. மனதில் உள்ள இருள் அகற்றி எங்கும் எங்கெங்கிலும் தீபம் போல் மனம், புத்தி, ஆன்மா பிரகாசமடைந்து இறை சிந்தனை மேலோங்க செய்வதே கார்த்திகை…
View More இன்று திருக்கார்த்திகை தீப பெருவிழாஅய்யப்பன் கோவில் 18 படிகளின் தத்துவம்
அய்யப்பன் கோவிலுக்கு நேற்று முதல் பக்தர்கள் மாலையணிந்து விரதமிருந்து வருகின்றனர். விரதமிருந்த பக்தர்கள் இருமுடி கட்டி பதினெட்டு படி வழியாக ஏறி அய்யப்பனை காண செல்வார்கள். சாதாரணமாக செல்லும் பக்தர்கள் 18 படி ஏற…
View More அய்யப்பன் கோவில் 18 படிகளின் தத்துவம்இன்று கார்த்திகை ஐயப்பவிரதம் ஆரம்பம்- முறையான விரதம் இருந்து ஐயப்பனை வழிபடுங்கள்
ஹிந்துக்களின் புகழ்பெற்ற விரதங்களில் ஒன்று கார்த்திகை ஐயப்பன் பூஜை. 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை மனதார நினைத்து இந்த பூஜை செய்யப்படுகிறது. இந்த நாட்களில் மது, மாது, சூது போன்ற எதுவும் கூடாது…
View More இன்று கார்த்திகை ஐயப்பவிரதம் ஆரம்பம்- முறையான விரதம் இருந்து ஐயப்பனை வழிபடுங்கள்மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி
தமிழ்நாட்டில் சோழமண்டலம் என அழைக்கக்கூடிய தஞ்சாவூர், நாகப்பட்டினம், மாயவரம் எனும் மயிலாடுதுறையை சுற்றிதான் அனைத்து பெரும்பான்மை கோவில்களும் உள்ளன. இந்த கோவில்களுக்குத்தான் பரிகார ரீதியாக தமிழ்நாடு முழுவதும் இருந்து அனுதினமும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.…
View More மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரிதீராத சங்கடங்களை தீர்க்கும் மாவூத்து வேலப்பர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது மாவூத்து வேலப்பர் கோவில். இந்த கோவில் தல விருட்சமாக மாமரம் உள்ளது. இந்த கோவிலில் வீற்றிருந்து பல தீராத வினைகளை தீர்த்து வைக்கிறார் இங்குள்ள மாவூத்து வேலப்பர்…
View More தீராத சங்கடங்களை தீர்க்கும் மாவூத்து வேலப்பர்இறைவனுடன் பேச முடியுமா
இறைவனுடன் பேச முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும் என்றுதான் சொல்ல முடியும். இறைசக்தி என்பது உயரிய சக்தி. சினிமாக்களில் காண்பிப்பது போல் மகனே என்று நேரில் தோன்றி எல்லாம் உங்களிடம் பேசுவது கடினம். ஆனால்…
View More இறைவனுடன் பேச முடியுமாகொங்கு மண்டலத்தில் மட்டும் இருக்கும் அதிக முருகன் கோவில்கள்
தமிழ்நாட்டில் முருகன் கோவில்கள் எண்ணற்றவை உள்ளன. ஆறுபடை வீடுகள் முதல் எத்தனையோ சிறப்பு வாய்ந்த முருகன் கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இவற்றில் முக்கியமான பல முருகன் கோவில்கள் கொங்கு மண்டலம் என அழைக்கப்பட கூடிய…
View More கொங்கு மண்டலத்தில் மட்டும் இருக்கும் அதிக முருகன் கோவில்கள்இன்று குருப்பெயர்ச்சி ஆலயம் சென்று வழிபடுவீர்
இன்று குருப்பெயர்ச்சி நடக்கிறது. தற்போது மகர ராசியில் உள்ள குரு பகவான் அடுத்த இடமான கும்பராசிக்கு இடம்பெயர்கிறார். இந்த நிகழ்வு இன்று மாலை 6.10 மணிக்கு நடக்க இருக்கிறது. குருப்பெயர்ச்சியால் ஏற்படும் சாதகங்கள் அதிகமாக்கிக்கொள்ளவும்,…
View More இன்று குருப்பெயர்ச்சி ஆலயம் சென்று வழிபடுவீர்நாளை குருப்பெயர்ச்சி- திட்டையில் விழா ஏற்பாடுகள் தீவிரம்
தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது திட்டை வசிஸ்டேஸ்வரர் கோவில் இந்த கோவில் இறைவனை வசிஸ்டர் வழிபட்டதால் வசிஸ்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். தாயார் தாயார் உலகநாயகியம்மை. இவ்வூரை தென்குடித்திட்டை என அழைக்கின்றனர். பிரளயத்தின்போது பல இடங்கள் நீரால்…
View More நாளை குருப்பெயர்ச்சி- திட்டையில் விழா ஏற்பாடுகள் தீவிரம்