புருசன் பொண்டாட்டி சண்டைக்கு ஒரு திருவிழாவா?!

கணவன் மனைவி சண்டை வந்தா, அதை நாலு சுவத்துக்குள் முடிச்சுக்கனும்.  அதைவிட்டு அடுத்தவங்களுக்கு தெரியுற மாதிரி சண்டை போட்டா அது கேலிக்குரியதா மாறி, அவமானப்பட நேரிடும். இது சாதாரண மானிடருக்கு ஏற்படும் நிலை. அதுவே,…

View More புருசன் பொண்டாட்டி சண்டைக்கு ஒரு திருவிழாவா?!

திருவெம்பாவை பாடலும்,விளக்கமும் 30

பாடல் புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்  போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்றவாறு” என்று நோக்கித்  திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம் அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும் அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ! ஆரமுதே…

View More திருவெம்பாவை பாடலும்,விளக்கமும் 30

மனவலிமை வேண்டும்- திருப்பாவை பாடல்களும், விளக்கமும் 30

பொருள் வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சிஅங்கப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவைப்பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்னசங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமேஇங்குப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்எங்கும் திருவருள்…

View More மனவலிமை வேண்டும்- திருப்பாவை பாடல்களும், விளக்கமும் 30

வாழும்வழி தந்தவன் -திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -29

பாடல் திருப்பெருந்துறையில் அருளியதுவிண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டாவிழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே !வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்கண்ணகத்தே நின்று களிதரு தேனே !கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்எண்ணகத்தாய் !…

View More வாழும்வழி தந்தவன் -திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -29

மனம் மாறமாட்டோம் – திருப்பாவை பாடலும்,விளக்கமும் -29

பாடல் சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து, உன்பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்,பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து, நீகுற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது,இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா,எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், உன்றன்னோடுஉற்றோமே யாவோம் உனக்கேநா மாட்செய்வோம்மற்றைநம்…

View More மனம் மாறமாட்டோம் – திருப்பாவை பாடலும்,விளக்கமும் -29

இறைவனை காண… திருவெம்பாவை பாடலும்,விளக்கமும் – 28

பாடல் பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்தங்கள் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்தபொங்குமடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்பங்கயப் பூம்புனல்…

View More இறைவனை காண… திருவெம்பாவை பாடலும்,விளக்கமும் – 28

பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?!

வருடத்துக்கு ஒருமுறை வரும் பொங்கல் வெறும் பண்டிகை அன்று. நமது பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் முறை, உலகுக்கே சோறுபோடும் உழவருக்கும், அவருக்கு உதவும் கால்நடைகளுக்கும் நன்றி சொல்வது என பல அர்த்தங்கள் இப்பண்டிகையில் பொதிந்திருக்கு.…

View More பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?!

பிரிக்கமுடியாத பந்தம் -திருப்பாவை பாடலும், விளக்கமும் 28

பாடல் கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப்பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடுஉறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாதுஅறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச்சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதேஇறைவா!நீதாராய் பறையேலோ ரெம்பாவாய்.”…

View More பிரிக்கமுடியாத பந்தம் -திருப்பாவை பாடலும், விளக்கமும் 28

உத்தரவிடு -திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -27

பாடல்… அது பழச்சுவையென, அமுதென, அறிதற்குஅரிதென, எளிதென”, அமரும் அறியார்,“இது அவன் திருவுரு; இவன் அவன்” எனவே;எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்மதுவளர் பொழில் திருஉத்தர கோசமங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !எது எமைப் பணிகொளுமாறு அது…

View More உத்தரவிடு -திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -27

சகலசெல்வமும் பெற – திருப்பாவை பாடலும் விளக்கமும் 27

பாடல்.. கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா உன்றன்னைப்பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்நாடு புகழும் பரிசினால் நன்றாகசூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவேபாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறுமூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.”பொருள்:…

View More சகலசெல்வமும் பெற – திருப்பாவை பாடலும் விளக்கமும் 27

குற்றங்களை பொருத்தருள்க -திருவெம்பாவை பாடலும், விளக்கமும்-26

பாடல் பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்போக்கிலன் வரவிலன்” என நினைப் புலவோர்கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா !சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்துஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள்…

View More குற்றங்களை பொருத்தருள்க -திருவெம்பாவை பாடலும், விளக்கமும்-26

உதவி செய் கிருஷ்ணா!- திருப்பாவை பாடலும், விளக்கமும் – 26

பாடல்..“மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வனபாலன்ன வண்ணத் துன்பாஞ்ச சன்னியமேபோல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவேசாலப்பெ ரும்பறையே, பல்லாண்டி சைப்பாரேகோல விளக்கே கொடியே விதானமேஆலி னிலையாய் அருளேலோ ரெம்பாவாய்.”பொருள்:…

View More உதவி செய் கிருஷ்ணா!- திருப்பாவை பாடலும், விளக்கமும் – 26