பாடல்: மானே நீ நென்னலை நாளை வந்து உங்களைநானே எழுப்புவன் என்றலும் நாணாமேபோன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோவானே நிலனே பிறவே அறிவரியான்தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய்…
View More வாக்கு சுத்தம் வேண்டும்.. திருவெம்பாவை பாடலும் விளக்கமும் -6Category: ஆன்மீகம்
அரக்கிக்கும் மோட்சம் கொடுத்தவன், திருப்பாவை பாடலும் விளக்கமும் – 6
பாடல்.. புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோயிலில்வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டுகள்ளக் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சிவெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினைஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்மெள்ள எழுந்து அரி …
View More அரக்கிக்கும் மோட்சம் கொடுத்தவன், திருப்பாவை பாடலும் விளக்கமும் – 6அடிமுடி காணமுடியா அண்ணாமலையார்- திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -5
பாடல்… மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்றுஓலம் இடினும் உணராய் உணராய்காண்ஏலக்குழலி பரிசேலோர்…
View More அடிமுடி காணமுடியா அண்ணாமலையார்- திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -5பிள்ளைகளின் கடமை- திருப்பாவை பாடலும், விளக்கமும்- 5
பாடல்: மாயனை மன்னு வடமதுரை மைந்தனைதூய பெருநீர் யமுனைத் துறைவனைஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைதாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைதூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுதுவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கபோய பிழையும் புகுதருவான் நின்றனவும்தீயினில் தூசாகும்…
View More பிள்ளைகளின் கடமை- திருப்பாவை பாடலும், விளக்கமும்- 5போட்டி எதில் வேண்டும்?!திருவெம்பாவை பாடலும் விளக்கம் -4
பாடல்: ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோவண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோஎண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதேவிண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைகண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்தெண்ணிக் குறையில் துயலேலோர்…
View More போட்டி எதில் வேண்டும்?!திருவெம்பாவை பாடலும் விளக்கம் -4திருப்பாவை பாடலும், விளக்கமும் -4
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறிஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துபாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்துதாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்மார்கழி நீராட…
View More திருப்பாவை பாடலும், விளக்கமும் -4திருவெம்பாவை பாடலும் விளக்கமும் -3
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதேஎத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமேசித்தம் அழகியார் பாடாரோ…
View More திருவெம்பாவை பாடலும் விளக்கமும் -3புண்ணியம் தரும் வைகுண்ட ஏகாதசி
இப்பிறவியே போதும். இனியொரு பிறவியெடுத்து அல்லல்படவேண்டாமென நினைப்பவர்கள் நாம். சொர்க்கம் சென்றால் மறுபிறவி கிடையாது. என்னதான் நல்லது செய்தாலும் பூர்வஜென்ம பலாபலன்படிதான் சொர்க்கம் கிடைக்குமென்பது விதி. அப்படி சொர்க்கம் புக நினைக்கும் சைவர்கள் சிவராத்திரிவிரதமும்,…
View More புண்ணியம் தரும் வைகுண்ட ஏகாதசிதிருப்பாவை பாடலும், விளக்கமும் – 3
பாடல் ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடிநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்துஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப்பூங்குவளைப் போதில் பொறி…
View More திருப்பாவை பாடலும், விளக்கமும் – 3திருவெம்பாவை பாடலும் விளக்கமும் – 2
திருவெம்பாவை பாடல் தினத்துக்கு ஒன்றாக ஒன்பது பெண்களை எழுப்புவதாய் பாடல்கள் அமைந்திருக்கும். இந்த தொகுப்பிற்கு திருப்பள்ளியெழுச்சி எனப்பெயர். இப்பாடல்கள் பெண்களை எழுப்புவதாய் அமைந்தாலும், நம் உடலில் இருக்கும் நவசக்திகளை எழுப்புவதே அதன் உட்பொருள். பாசம்…
View More திருவெம்பாவை பாடலும் விளக்கமும் – 2திருப்பாவை பாடலும் விளக்கமும் -2
ஈரேழு உலகங்களிலும் மிகவும் உயர்ந்ததாக போற்றப்படுவது நாம்முடைய பூவுலகம்தான். காரணம், சுவர்க்கத்திலோ, பிரம்மலோகத்திலோ இல்லாத சிறப்பு நம்முடைய உலகத்துக்கு ஏற்பட்டதற்குக் காரணம் நம்முடைய உலகத்தில்தான் இறைவன் எண்ணற்ற திவ்யதேசங்களில் அர்ச்சாரூபமாக எழுந்தருளி இருக்கிறார். புனிதமான…
View More திருப்பாவை பாடலும் விளக்கமும் -2திருப்பாவை பாடல்களும் விளக்கமும் – 1
மார்கழி என்றதும் கடுங்குளிரும், அந்த குளிரிலும் போடப்படும் கோலமுமே நம்ம பிள்ளைகளுக்கு தெரியும். இன்னும் கொஞ்சம் பிள்ளைகளுக்கு ஓசோன் படலம் பத்தி தெரியும். ரொம்ப சில பேருக்கு மட்டுமே ஆண்டாளையும், திருப்பாவையையும் தெரியும்.…
View More திருப்பாவை பாடல்களும் விளக்கமும் – 1