பாடல் உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்கந்தம் கமழும் குழலி கடை திறவாய்வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாடசெந்தாமரைக் கையால்…
View More பெண் மனம்-திருப்பாவை பாடலும், விளக்கமும் -18Category: ஆன்மீகம்
ஈசனின் பெருமை – திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -17
பாடல்செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலாதாகொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டிஇங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிசெங்கமல பொற்பாதம் தந்தருளும் சேவகனைஅங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதைநங்கள் பெருமானைப் பாடிநலம் திகழபங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேல் ஓர்…
View More ஈசனின் பெருமை – திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -17திருப்பள்ளியெழுச்சி – திருப்பாவை பாடலும், விளக்கமும் -17
பாடல் அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கேஎம்பெரு மாட்டி யசோதா யறிவுறாய்அம்பர மூடறுத் தோங்கி உலகளந்தஉம்பர்கோ மானே உறங்கா தெழுந்திராய்செம்பொற் கழலடிச் செல்வா பலதேவாஉம்பியும் நீயும் உறங்கேலோ…
View More திருப்பள்ளியெழுச்சி – திருப்பாவை பாடலும், விளக்கமும் -17இறைவனின் அருள்மழை – திருவெம்பாவை பாடலும், விளக்கமும்-16
பாடல்.. முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்குமுன்னி யவன்நமக்கு முன்சுரக்கும் இன்னருளேஎன்னப் பொழியாய் மழையேலோ…
View More இறைவனின் அருள்மழை – திருவெம்பாவை பாடலும், விளக்கமும்-16இறை தரிசனம் வேண்டி-திருப்பாவை பாடலும்,விளக்கமும் -16
பாடல் நாயகனாய் நின்ற நந்தகோபனுடையகோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரணவாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்,ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறைமாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்;தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்;வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! …
View More இறை தரிசனம் வேண்டி-திருப்பாவை பாடலும்,விளக்கமும் -16உதாரணப்பெண், திருவெம்பாவை பாடலும், விளக்கமும் –
பாடல் ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றேநம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்சித்தம் களிகூர நீரொருகால் ஓவாநெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்துஅணையாள் விண்ணோரைத் தான் பணியாள்பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்வார் உருவப்…
View More உதாரணப்பெண், திருவெம்பாவை பாடலும், விளக்கமும் –சாதுர்யமான பெண் – திருப்பாவை பாடலும் விளக்கமும் -15
பாடல் எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ?சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்வல்லீர்கள் நீங்களே! நானே தான்ஆயிடுக!ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறு உடையை!எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்வல் ஆனை கொன்றானை மாற்றாரை…
View More சாதுர்யமான பெண் – திருப்பாவை பாடலும் விளக்கமும் -15இறைவனின் சிறப்புகள் – திருவெம்பாவை பாடலும் விளக்கமும் – 14
பாடல்… காதார் குழையாட பைம்பூண் கலனாடகோதை குழலாட வண்டின் குழாமாடசீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடிவேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிசோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடிஆதி திறம்பாடி அந்தமா மாபாடிபேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய்வளைதன்பாதத் திறம்பாடி…
View More இறைவனின் சிறப்புகள் – திருவெம்பாவை பாடலும் விளக்கமும் – 14வாக்கு தவறும் பெண் – திருப்பாவை பாடலும், விளக்கமும் -14
பாடல் உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்செங்கற் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்தங்கள் திருக்கோவில் சங்கு இடுவான் போகின்றார்எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நா உடையாய்!சங்கோடு சக்கரம்…
View More வாக்கு தவறும் பெண் – திருப்பாவை பாடலும், விளக்கமும் -14எங்கு காணினும் இறைவன் – திருவெம்பாவை பாடலும் விளக்கமும்-13
பாடல்… பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்அங்கம்குருகு இனத்தால் பின்னும் அரவத்தால்தங்கள் மலம்கழுவு வார்வந்து சார்தலினால்எங்கள் பிராட்டியும் எம்கோனும் போன்றுஇசைந்தபொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்து ஆர்ப்பகொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கபங்கயப் பூம்புனல்பாய்ந்து…
View More எங்கு காணினும் இறைவன் – திருவெம்பாவை பாடலும் விளக்கமும்-13உறங்குவதாய் நடிக்கும் பெண் -திருப்பாவை பாடலும், விளக்கமும் -13
பாடல்.. புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம்புக்கார், வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று, புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே, பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால் கள்ளம் தவிர்ந்து…
View More உறங்குவதாய் நடிக்கும் பெண் -திருப்பாவை பாடலும், விளக்கமும் -13வாழ்வில் வளம்பெற – திருவெம்பாவை பாடலும், விளக்கமும் 12
பாடல்.. ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்தீர்த்தன்நல் தில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடிவார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டு ஆர்ப்ப பூத்திகமழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்ஏத்தி…
View More வாழ்வில் வளம்பெற – திருவெம்பாவை பாடலும், விளக்கமும் 12