மீனாட்சி அம்மனின் மற்றொரு பெயர் அங்கயற்கண்ணி. மீனாட்சி அம்மனின் அப்பா, அம்மா பெயர் மலயத்துவசன், காஞ்சனமாலை. மீனாட்சி அம்மனின் சிலை மரகதக்கல்லினால் ஆனது. மீனாட்சி அம்மன் வலது கையில் கிளி வைத்திருப்பார். மீனாட்சி அம்மன்…
View More மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 20/20Category: ஆன்மீகம்
கயிலைமலைவாசன் – தேவாரப்பாடலும், விளக்கமும் -8
பாடல் வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்தஉயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன்துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம்பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்.. கயிலை மலையைப் பெயர்த்துத் தனது பெருவீரத்தை வெளிப்படுத்திய புகழால் உயர்ந்த இலங்கை மன்னன் இராவணனின் வியர்வை தோன்றும் மலை…
View More கயிலைமலைவாசன் – தேவாரப்பாடலும், விளக்கமும் -8நவகிரகத்தை எப்படி வணங்கனும்?!
முழு முதற் கடவுளான விநாயகரை வழிபட்ட பின்னர், அந்த கோயிலின் மூலவரை வணங்கி, இறுதியாகதான் நவகிரக வழிபாட்டை முடிக்கனும். இதுவே ஆகம விதியாகும். மூலவரை வழிபடாமல் நவகிரங்கங்களை மட்டும் வழிபடுவது எதிர்மறையான பலன்களையே கொடுக்கும். நவகிரங்களில்…
View More நவகிரகத்தை எப்படி வணங்கனும்?!பெருமாள் கோவில் தீர்த்தம்
நீர் இன்றி அமையாது உலகு! அது போல் நீர் வண்ணன் அன்றி அமையாது உலகும் உயிரும்! அதனால் தான் பெருமாளுக்கு எல்லாமே நீராக அமைந்தது!அவன் பேரும் நீர். அவன் வண்ணமும் நீர்.அவன் உறைவதும் பாற்கடல்…
View More பெருமாள் கோவில் தீர்த்தம்ஆடல்வல்லான் – தேவாரப்பாடலும், விளக்கமும் – 7
பாடல் சடைமுயங்குபுன லன்அனலன்னெரி வீசிச்சதிர்வெய்தஉடைமுயங்குமர வோடுழிதந்தென துள்ளங்கவர்கள்வன்கடன்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிறகன்னம்பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பொருள் சடையில் கலந்த கங்கையை உடையவனும், திருக்கரத்தில் அனலை உடையவனும், ஆடையின்மேல் இறுகக் கட்டிய பாம்பினனுமாய் எரிவீசி நடனமாடித்திரிந்து வந்து…
View More ஆடல்வல்லான் – தேவாரப்பாடலும், விளக்கமும் – 7உமையொரு பாகன் – தேவாரப் பாடலும், விளக்கமும் -6
பாடல் மறைகலந்தவொலி பாடலோடாடல ராகிமழுவேந்திஇறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப்பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்.. ஒலி வடிவினதான வேதத்தைப் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும், மழுவாயுதத்தைக் கையில் ஏந்திக்கொண்டும் வந்து எனது முன்கையில் உள்ள ஓரினமான வெள்ளிய…
View More உமையொரு பாகன் – தேவாரப் பாடலும், விளக்கமும் -6பிறவிப்பெருங்கடலை கடக்க வைக்கும் தோணி -தேவாரம் பாடலும் விளக்கமும் – 5
பாடல் ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்னஅருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்.. ஒரு திருமேனியிலேயே உமையம்மைக்கு இடப்பாகத்தை அளித்தவன் என்றும், சடை முடியை உடையவன் என்றும், விடையை ஊர்ந்து வருபவன் என்றும்…
View More பிறவிப்பெருங்கடலை கடக்க வைக்கும் தோணி -தேவாரம் பாடலும் விளக்கமும் – 5தசரதனின் 60,000 மனைவிகளின் ரகசியம்
வேத காலத்தில் ஜமதக்கனி என்னும் முனிவர் காட்டில் ஒரு ஆசிரமம் கட்டி, அங்கு தவ வாழ்க்கை மேற்கொண்டு வந்தார். அவருடைய தவ வலிமையால் சொர்க்கலோகத்துப் பசுவான காமதேனுவை தன்னுடைய ஆசிரமத்தில் வைத்து வளர்த்து வந்தார்.…
View More தசரதனின் 60,000 மனைவிகளின் ரகசியம்நேர்த்திக்கடன் -தேவாரம் பாடலும் விளக்கமும் -4
பாடல் கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன் ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிடஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. விளக்கம் கெடில…
View More நேர்த்திக்கடன் -தேவாரம் பாடலும் விளக்கமும் -4பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2019!
பிப்ரவரி மாத பலன்கள் மேஷம் அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு கடகத்தில் ராகு இருப்பதால் திருமணம் நடைபெறாமல் தவிப்பவர்கள் திருமணஞ்சேரி, திருவீழிமழலை உள்ளிட்ட ஸ்தலங்களுக்கு சென்று திருமண பரிகாரம் செய்து கொள்ளலாம். இராம நாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில்…
View More பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2019!பரம்பொருளை சிறப்பிக்கும் சூரிய விரதம்
கடவுள் நம்பிக்கை இல்லாதவங்கக்கூட இயற்கையை கடவுளாய் கொண்டாடுவாங்க. சூரியனிலிருந்துதான் இந்த உலகம் உண்டானதுன்னு சொல்வாங்க. சூரியன் இல்லாவிட்டால் உலகத்தின் இயக்கமே நின்று போய்விடும். அப்படிப்பட்ட சூரிய பகவானின் அருளை பெற்று தரும் “ஞாயிறு விரதம்”…
View More பரம்பொருளை சிறப்பிக்கும் சூரிய விரதம்பிறைச்சூடியவன் – தேவாரம் பாடலும், விளக்கமும்
பாடல் நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதி சூடி ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன் ஊர்பரந்தவுல கின்முதலாகிய ஓரூரிது வென்னப் பேர்பரந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.…
View More பிறைச்சூடியவன் – தேவாரம் பாடலும், விளக்கமும்