ஆங்கில புத்தாண்டில் இரவு கோவில் நடை திறக்கும் நிகழ்வு சில வருடங்களாக அதிக அளவில் உள்ளது. சில பெருங்கோவில்கள் இப்படியாக திறக்கப்பட்டு இரவு நேரங்களில் பூஜை செய்யப்படுகிறது. ஹிந்து தர்ம ஆன்மிக நெறிமுறைகளின்படி, ஆகம…
View More புத்தாண்டில் இரவு கோவில் நடை திறக்கலாமாCategory: ஆன்மீகம்
கர்ம வினைகள் அனைத்தும் தீர இந்த கோவில் 11 வாரம் செல்லுங்கள்
மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை அவன் கூடவே அன்லிமிட்டெட் ஆக வருவது துன்பங்கள்தான் ஏன் தான் பிறந்தோம் என சொல்லும் அளவுக்கு பலர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பிறவியில் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும்,…
View More கர்ம வினைகள் அனைத்தும் தீர இந்த கோவில் 11 வாரம் செல்லுங்கள்மார்கழியில் இவ்வளவு விழாக்களா
மார்கழி மாதம் புண்ணியகால மாதமாக கருதப்படுகிறது. இறைவனுக்குரிய மாதமாக கருதப்பட்டு ஊரில் இருக்கும் சிறு கோவிலானாலும் சரி அதில் யாராவது உபயதாரர்களின் உபயத்தோடு பூஜைகள் நடைபெறுகிறது. இந்த மாதத்தில்தான் ஐயப்ப பக்தர்களின் பஜனைகள் ஆங்காங்கே…
View More மார்கழியில் இவ்வளவு விழாக்களாஇன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி- வானளக்கும் தெய்வச்செயல்புரம் பெரிய ஆஞ்சநேயர்
தூத்துக்குடியில் இருந்து முக்கிய நகரமான திருநெல்வேலி செல்லும் சாலையில் அமைந்துள்ளது தெய்வச்செயல்புரம். இங்கு சாலை ஓரத்தில் உள்ளது வானை முட்டும் அளவு காட்சி அளிக்கும் ஆஞ்சநேயர் சிலையுடன் உள்ள கோவில். இந்த கோவில் அம்மன்…
View More இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி- வானளக்கும் தெய்வச்செயல்புரம் பெரிய ஆஞ்சநேயர்நாளை ஹனுமன் ஜெயந்தி-நல்வரங்களை நல்கும் சேதுக்கரை ஆஞ்சநேயர்
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் 108 திருப்பதிகளில் 44வது திருப்பதியாகும். ராமாயணத்தின் பெரும்பகுதி இராமநாதபுரம், இராமேஸ்வரம், திருப்புல்லாணி பகுதிகளில் நடந்தவைதான் என்பதற்கு வரலாற்று சான்றுகள் அதிகம் உள்ளது. இதில் திருப்புல்லாணியில்…
View More நாளை ஹனுமன் ஜெயந்தி-நல்வரங்களை நல்கும் சேதுக்கரை ஆஞ்சநேயர்கிறிஸ்துமஸ் தாத்தாவின் கதை
கிறிஸ்துமஸ் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ் தான். அடர்ந்து வளர்ந்த வெள்ளை தாடி, வெள்ளை பார்டர் வைத்த சிகப்பு நிற வெல்வெட் அங்கி அணிந்த சிரித்த முகம்,…
View More கிறிஸ்துமஸ் தாத்தாவின் கதைகிறிஸ்துமஸ் மரம் உருவான கதை
கிறிஸ்துமஸ் என்றாலே நினைவுக்கு வருவது பல இருந்தாலும் கிறிஸ்துமஸ் மரம் எல்லாருக்கும் நினைவுக்கு வரும். அந்த கிறிஸ்துமஸ் மரம் தோன்றிய கதை என்னவென்று பார்க்கலாம்…. ஜெர்மனியில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் புனித போனிபேஸ்…
View More கிறிஸ்துமஸ் மரம் உருவான கதைஆண்டின் முதல் நாளில் கற்பக விநாயகர் கோவிலை நாடி செல்லும் மக்கள்
இந்த வருடம் 2020 அடுத்த வாரம் பிறக்க இருக்கிறது. 2020ம் ஆண்டு மட்டுமல்ல எந்த ஆண்டின் முதல் நாளாக இருந்தாலும் சரி இந்த கோவில் சென்று ஸ்வாமி தரிசனம் செய்வது மிகவும் சிரமம்.சிவகங்கை மாவட்டம்…
View More ஆண்டின் முதல் நாளில் கற்பக விநாயகர் கோவிலை நாடி செல்லும் மக்கள்இயற்கை எழில் மலையில் காட்சி தரும் அழகிய நம்பி பெருமாள்
108 வைணவ திருப்பதிகளுள் ஒன்று திருக்குறுங்குடி. இந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. ஆழ்வார்களால் மங்களசாசனம் செய்யப்பட்டது இந்த கோவில். திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தலம் பற்றி பாடியுள்ளார்கள். திருநெல்வேலி மாவட்டம்…
View More இயற்கை எழில் மலையில் காட்சி தரும் அழகிய நம்பி பெருமாள்திருவண்ணாமலை தீபவிழா இன்றுடன் நிறைவடைகிறது
திருவண்ணாமலையில் வருடம் தோறும் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை திருவிழாவன்று மலைமீது உயர்ந்த தீபம் ஏற்றப்படும். இந்த திருவிழா ஆரம்பிப்பதற்கு முன்பே காப்புக்கட்டப்பட்டு மிகப்பெரிய அளவில் பத்து நாட்கள் உற்சவங்கள் நடைபெறும். முக்கிய திருவிழாவான கார்த்திகை…
View More திருவண்ணாமலை தீபவிழா இன்றுடன் நிறைவடைகிறதுராகவா லாரன்ஸ் கட்டிய சென்னை ராகவேந்திரர் கோவில்
மஹான் ராகவேந்திரர் மந்த்ராலயம் ஆந்திராவில் உள்ளது. இங்கு பல லட்சம் பக்தர்கள் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ராகவேந்திரர் மந்த்ராலய பிருந்தாவனத்தில் ஜீவசமாதியான பிறகு ராகவேந்திரர் நீண்ட நாட்கள் இருந்த தஞ்சாவூரில் ஒரு…
View More ராகவா லாரன்ஸ் கட்டிய சென்னை ராகவேந்திரர் கோவில்இன்று குசேலர் தினம்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நெருங்கிய நண்பர் குசேலர். குசேலர் மிக ஏழ்மையானவர் .ஏழ்மையுடன் அவர் கொடுத்த அவலை உண்டவர் கிருஷ்ணன் என புராணங்களில் சொல்லப்படுகிறது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்குரிய குருவாயூரில் வருடத்தில் மார்கழி மாதம்…
View More இன்று குசேலர் தினம்