மைக்ரோவேவ் அடுப்பு மெல்ல மெல்ல இந்திய அடுப்பங்கரைக்குள் நுழைய ஆரம்பித்து இன்று சிறுசிறு நகரங்களுக்கும், நடுத்தர மக்களின் பயன்பாட்டுக்கும் வர ஆரம்பித்துவிட்டது. இந்த அடுப்பில் சமைப்பது எப்படின்னு எல்லாரும் சொல்லி தருவாங்க. ஆனா, என்னெல்லாம்…
View More மறந்தும் மைக்ரோவேவ் அடுப்பில் இதையெல்லாம் செய்துடாதீங்க!Category: சமையல்
புஸுபுஸு பூரி வேண்டுமா?! சமையல் குறிப்புகள்
காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டித்தான் தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்திருக்கினறன. அதனால், வாழைக்காய், கிழங்குகள் வெங்காயம், நூக்கல் மாதிரியான தோல் தடிமனான காய்கறிகளை தவிர்த்து மற்ற காய்கறிகளை தோலுடன் சமைக்க வேண்டும். கீரை வாங்கும்போது மஞ்சள்…
View More புஸுபுஸு பூரி வேண்டுமா?! சமையல் குறிப்புகள்தினத்துக்கும் ஒரேமாதிரி இட்லி சாப்பிட்டு போரடிக்குதா?!
தேவையான பொருட்கள்: இட்லி மாவு – 2 கப்புளிக்காத தயிர் – 5 தேக்கரண்டி ஓமப்பொடி – 3 தேக்கரண்டிமிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டிசீரகத்தூள் – 1/2 தேக்கரண்டிஉப்பு – தேவையான அளவுமல்லித்தழை – சிறிதளவுஅரைக்க:…
View More தினத்துக்கும் ஒரேமாதிரி இட்லி சாப்பிட்டு போரடிக்குதா?!வாழைப்பழம் பிடிக்காதா?! அப்ப, இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க.
சிலருக்கு வாழைப்பழம் சாப்பிட பிடிக்காது. வாழைப்பழத்தில் அதிக சத்துக்கள் இருப்பதால் வாழைப்பழம் பிடிக்காதவர்களையும் சாப்பிட வைக்க வாழைப்பழம் சாலட் செய்து தரலாம். இப்போது அந்த சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்து நிறைந்த…
View More வாழைப்பழம் பிடிக்காதா?! அப்ப, இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க.தர்பூசணி – திராட்சை மிக்ஸ்டு ஜூஸ்
தேவையான பொருட்கள்.. தர்பூசணி – 300 கிராம், பன்னீர் திராட்சை/கருப்பு திராட்சை – 50 கிராம், சர்க்கர/தேன் – ருசிக்கேற்ப செய்முறை: தர்பூசணியைத் தோல் நீக்கி, விதைகளை எடுத்து, பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.…
View More தர்பூசணி – திராட்சை மிக்ஸ்டு ஜூஸ்எந்தெந்த கிழமைகளில் என்னென்ன உணவுகளை சாப்பிடனும்?!
தலைப்பை பார்க்கும்போதே என்னம்மா இதெல்லாம் ஒரு பதிவாம்மா?! என்னம்மா! நீங்க இப்படி பண்றீங்களேம்மான்னு அலுத்துக்க தோணும். நாம் தினமும் சாப்பிடுவது இயல்பான ஒன்றுதான். ஆனா, சத்தான, சமச்சீரான உணவும் சாப்பிடுகிறோமா என்றால் இல்லை என்ற…
View More எந்தெந்த கிழமைகளில் என்னென்ன உணவுகளை சாப்பிடனும்?!சமையலில் செய்யக்கூடாதவை – சமையல் குறிப்புகள்
சமையலில் என்னவெல்லாம் செய்யனும்ன்னு நினைவில் வைத்துக்கொள்வதுபோல என்னவெல்லாம் செய்யக்கூடாதெனவும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சமையல் செய்யக்கூடாதவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.. ரசத்தினை அதிகமாக கொதிக்க விடக்கூடாது. அப்படி கொதித்தால் ரசம் கசக்க ஆரம்பிக்கும். காபிக்கு பால்…
View More சமையலில் செய்யக்கூடாதவை – சமையல் குறிப்புகள்பாவத்தினை போக்கும் அன்னத்தினால் தோசம் வரும்ன்னு தெரியுமா?!
அன்னம் என்பது நாம் உயிர்வாழ அவசியமானது. அப்படிப்பட்ட உணவு எப்படி, எங்கே, எந்த முறையில், யாரால் சமைத்து பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது கவனிக்கவேண்டியது மிகவும் முக்கியமானது. உணவு சமைப்பதிலும், பரிமாறுவதிலும், உண்பதிலும் அவ்வளவு முக்கியத்துவம்…
View More பாவத்தினை போக்கும் அன்னத்தினால் தோசம் வரும்ன்னு தெரியுமா?!காரடையான் நோன்பு அடை செய்யும் முறை…
காரடையான் நோன்பு மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் பிறக்கும்போது அனுஷ்டிக்கப்படும். நுனி வாழை இலையில் பச்சரிசி பரப்பி, கும்பம் வைத்து, வெற்றிலை பாக்கு வைத்து, பழங்கள் வைத்து மஞ்சள் சரடு வைத்து நாலு…
View More காரடையான் நோன்பு அடை செய்யும் முறை…கிளறின சாதத்தினை இப்படி செய்து பாருங்க! – சமையல் குறிப்புகள்
எலுமிச்சை சாதம் செய்யும்போது, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்து வதக்கி, பின் சாதம் போட்டுக் கிளறினால் சுவையாகவும், மாறுதலாகவும் இருக்கும். தேங்காய் சாதம், புளி சாதம், மாங்காய் சாதம், எலுமிச்சை சாதங்களுக்கு…
View More கிளறின சாதத்தினை இப்படி செய்து பாருங்க! – சமையல் குறிப்புகள்நச்சுன்னு 10 வீட்டுக்குறிப்புகள்
சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம். எதும் பழக பழக கைவரும். அதுமாதிரிதான் சமையலும்… என்னதான் அக்கம்பக்கம் கேட்டு, யூட்யூப் பார்த்து, புத்தகத்தில் படிச்சு செஞ்சாலும் சில தடவை சொதப்பினப்பின் தான் சுவையா சமைக்க வரும்.…
View More நச்சுன்னு 10 வீட்டுக்குறிப்புகள்சுலபமாய் சமைக்க – சமையல் குறிப்புகள்
சப்பாத்தியோ, பூரியோ செய்யும்போது கோதுமை மாவில் சாதம் வடித்த நீர் சேர்த்து மாவை பிசைந்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.அதிக கனமுள்ள கல்லை தோசைக்கும், கன மில்லாத மெலிதான கல்லை சப்பாத்திக்கும் உபயோகிக்க வேண்டும்.சாதம்…
View More சுலபமாய் சமைக்க – சமையல் குறிப்புகள்